கல்வி தொடர வாய்பு இருகிறாத

தோழிகளே நான் பள்ளீ படிப்பை 12 வகுப்பில் பாதியில் நிருத்த வேண்டிய கட்டாயதுக்கு உள்ளானேன் ஆனால் இப்பொழுது மீண்டும் தொடர விருப்பமாக உள்ளாது ,நான் வெளீநாட்டில் வசிப்பதல் எப்படி படிப்பை தொடர என்று கூருஙள் தோழிகளே,

ரீமா விவேகாணந்தா கல்வி நிலையம் என்ரு ஒரு கல்வி முன்ன இருந்தது போஸ்டலயே அனுப்புவாஙக படிக்கலாம் நெட்ல தேடுங்க நானும் பாக்குரேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்