நிச்சயம் கிடைக்கும். இந்தியன் கடைகளில் பாருங்க. சைனீஸ் கடைகளிலும் இருக்கிறது. நான் வாங்கியதில்லை. 'லோட்டஸ் ரூட்' என்றுதான் இருந்தது. 'கான்' செய்தது, உலர வைத்தது, ப்ரோஸன் என்று எல்லா விதத்திலும் கிடைக்கிறது. பாக்கட்ல, கான்ல இருக்கிற படத்தைப் பார்த்தாலே இதுதான் என்று புரிந்துவிடும்.
Lotus Root
தாமரை கிழங்கிற்கு ஆங்கில பெயர் Lotus Root. இன்டியன் ஸ்டொர்ல freezer section in vegetables la கிடைக்கும்.
தாமரைக் கிழங்கு
நிச்சயம் கிடைக்கும். இந்தியன் கடைகளில் பாருங்க. சைனீஸ் கடைகளிலும் இருக்கிறது. நான் வாங்கியதில்லை. 'லோட்டஸ் ரூட்' என்றுதான் இருந்தது. 'கான்' செய்தது, உலர வைத்தது, ப்ரோஸன் என்று எல்லா விதத்திலும் கிடைக்கிறது. பாக்கட்ல, கான்ல இருக்கிற படத்தைப் பார்த்தாலே இதுதான் என்று புரிந்துவிடும்.
- இமா க்றிஸ்
நன்றி
நன்றி மங்கை நன்றி இமா அக்கா. தேடி பார்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி.
அன்புடன் விகாஷி
தாமரை கிழங்கு
ஆமாம் தாமரை கிழங்கு எதுக்கு உபயோகப்படுத்துவது சொல்லுங்களேன்