baby Food help me plz

என்னோட பாப்பாவுக்கு 1 1/2 வயசாகுது அவன் சாப்பிடவைக்க ரொம்ப கஷ்டம் செரெலாக் குடுக்கரேன் சத்து மாவு குடுக்கரேன் பழம் சாப்பிடவெ மாட்டேன்ரான் பால் குடுத்த அலெர்ஜி ஆகுது அதனல ஜுனியர் ஹார்லிக்ஸ் குடுகரென் அவனுகு நான் என்ன சாப்பாடு குடுக்கட்டும் கொஞ்ஜம் உதவுங்க

குட்டி Name என்ன. அவனுகு நிங்க boiled egg try பன்னலம். Then fruits small size aa cut pannitu oru cup la pottu konjam sugar pottu fork vachi avan kitaiye koduthu try pannuga.... avanuku karam pudikum na potato crispa fry panni koduga..... Unga vettla erukara members elam sapidum pothu oru oruthara avanuku konjam ooti vida solluga.... just taste panitana thana sapiduvan... Take care....

En nenga cerlac innum kudukuringa eppovumae baby ku home food items kudunga. Athan nallathu . Because my son is also like ur baby he became addict to cerlac and not eating food items. I stop cerlac. For first day he not ate anything. Next day he is very hungry then i give potatoes dhall etc then he automatically start eating. First day adam pidipanga apparam thana sariyagidum. Allergy agura food items stop pannitu konjam months apparam try pannunga. Now u can give rice, pediasure, potatoes,soups,all vegetables, fish,etc DN'T BUY SHOP FOOD ITEMS

நீங்க அவனுக்கு காய்கறி சூப் போட்டுக் கொடுங்க.11/2 வயது ஆகிவிட்டதால் cerelac அவனுக்கு எல்லாம் பழங்களையும் ஒன்னு ஒன்னுக் கொடுத்து பாருங்க. அவனுக்கு எது பிடிக்கும் பாருங்க. குடுக்க வேண்டாம். அதுவே உங்களுக்கு வயிறு நிரம்பிவிடும்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்