அடிக்கிறோம் அடிக்கிறோம் அரட்டை நல்லா அடிக்கிறோம்

புடிக்கிறோம் புடிக்கிறோம் பாஸ் மார்க்க புடிக்கிறோம்
எதுக்காக எல்லாம் மிஸ்யூத்துக்காக
எதுக்காக எல்லாம் மிஸ்யூத்துக்காக...

இங்கே தொடருங்கப்பா உங்க அரட்டையை..அங்க 25பக்கம் போயிடுச்சு..எல்லாரும் அவங்க அவங்க பொண்ணு பார்க்கும் படலத்தை அவுத்து விடுங்க பார்க்கலாம்ம்ம்ம்ம்ம்...இஷ்டபட்டவங்க...

என்னப்பா இங்கயும் கதை சொல்லமாட்டீங்களா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்ன அஸ் பில்டப் ஓவரா இருக்கு தல என்பதால (தல ரொம்ப பிஸி இதெல்லாம் ரொம்ப ஓவர்)

நானும் வந்துட்டேன்.

பண்ணாதானேப்பா அவரு தலை..இல்லைன்னா அவங்க தலை உங்க கையில இல்ல இருக்கும்..சரி சரி மேட்டருக்கு வர்ரேன்..எங்க ஜீவி உன் பெண் பார்க்கும் படலம் பத்தி சொல்லு...
நசிம்,ரேணு:ரெண்டு பேரையும்தான் லிஸ்ட்ல முதல்ல வச்சிருக்கேன்...அதாவது பேர் லிஸ்ட்ல...

இதுவும் கடந்துப் போகும்.

நசிம், ரேணு, கொஞ்சம் அக்கவுண்ட் பார்த்து விட்டு வரேன் 15 நிமிடத்தில் சாரி டா

இங்கயும் கதை சொல்லலனா நா பேசமாட்டேன் சைலண்ட் ரீடராயிடுவேன் பா சரிங்களா குட்டீஸ்லாம் என்னப் பண்றாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அஸ், நீ முதலில் உன் மீதியை முடிடா. பிறகு நான் காதலித்ததில் இருந்து கல்யாணம் பண்ண வரை சொல்றேன் தல.

ரேனு நீங்களாவது சொன்னா நாங்க கேப்போம் .உங்க சின்ன வயசு ஸ்டோரியாவது சொல்லுங்களேன்.

கண்டிப்பா ஜீவிமா பார்த்துட்டு வாங்க அஸ் கதை சொல்ல மாட்டீங்களா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஜீவிக்கா உங்களோடது லவ் மேரேஜா. அப்ப சீக்கிரம் ஸ்டார்ட் பன்னுங்க.நான் கேக்க ரெடி

மேலும் சில பதிவுகள்