I have heat body. I am trying baby.How to cool my body? What r the food want to eat to cool my body? Next I like sweets. and eat more sweets this will affect my pregnancy? another help i done folicular study. 15th day egg was ruptured. today is my 17th day. Imlantation eppo nadakum? Eppo nan pregnancy test edukanum? Help me pls... August 31 is my last period help me pls friends.
ரம்யா நலமா... உங்களுக்கு
ரம்யா நலமா...
உங்களுக்கு திருமணம் முடிஞ்சு எவ்ளோ நாள் ஆகுது பா... சூடான உடம்பு இருக்குறவங்க சிக்கன் அதிகம் சாப்டகுடாது... இனிப்பு சாப்பிட்டாலும் pregnancy affect பண்ணும் நு என் மாமியார் சொல்லுவாங்க... அது எந்த அளவுக்கு உண்மை நு தெரியல... so கம்மிய சாப்புடுங்க... then pregnancy test, ovulation இத பத்தி இந்த லிங்க் ல இருக்கும் பாருங்க... நான் இதுல தான் பாத்து தெரிஞ்சுகிட்டேன்...
http://pregnancy.about.com/cs/pregnancycalendar/l/blpregcalc.htm
--
அன்புடன் அபி
ramya
ஹை ரம்யா...நலமா?உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆகிறது? நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? கவலைப் படாதீர்கள்....சீக்கிரம் குழந்தை பிறக்கும்...ரொம்ப எமோஷன் ஆகாதீர்கள்...ஸ்வீட் சாப்பிடக்கூடாது என்பதெல்லாம் எதுவும் கிடையாது...ஸ்வீட்டுக்கும் ப்ரெக்னன்சிக்கும் எந்த சம்பந்தமும்கிடையாது என்பது என் அனுபவம்..
ரம்யா கண்ணன்
கன்சீவ் ஆகுறதுக்கு உணவு எதையும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஹெல்தியா, பாலன்ஸ்ட்டா சாப்பிடுங்க.
- இமா க்றிஸ்
Mikka Nanti
Enaku marriage aagi 1 year 4 months over. I am in Bangalore. Tamil type panna theriyala. I will try to type in tamil and do it soon.Very very thanks for ur comment.Its really help for me. I used that link. Its really help. Thank u so much. I got a new friend ABI.
RamyaKannan
Hai Radha
Nan Nalam, Neengal Nalama. Enakku marriage aagi 1 year 4 months over. I am in Bangalore.Very very thanks for ur comment. Its really useful for me.Thanku my friend radha.
RamyaKannan
Imma Thanks
I accept ur comment. Thank u so much for ur reply. Pray for me.
RamyaKannan
ரம்யா கண்ணன்
//Tamil type panna theriyala.// ;) இதுல ட்ரை பண்ணுங்க http://www.arusuvai.com/tamil_help.html
நிச்சயம் என் ப்ரேயர்ஸ் உங்களுக்கு உண்டு. சந்தோஷமா இருங்க.
- இமா க்றிஸ்
hai ma
நானும் பெங்களூர் ல் தான் உல்லேன் பா,எனக்கு கல்யானம் ஆகி 7மாசம் ஆகிருச்சு,இர் ரெகுலர் ப்ரிஎட்ச் எவ்வளவு தான் ட்ர்ட்மென்ட் எடுத்தாலும் சரி ஆகல,நீங்க ஹீட் உடம்புக்கு வெந்தயம் ஊரவைத்து காலையில் சாப்பிடுங்கள்,கவலை படாதீர்கல்.dont worry always be happy.
Hai Hemalini reply me
Hemalini nalama? Bangalore engu irukurenga? I am in Kalyannager. Nan Venthayam sapduren ok. For me also irregular periods. But consult doctor they give "Letoval" tablet to correct my period. Day 1 to Day 10 i ate 10 tablets in a month. Now its correct for that month. Neenga enna treatment eduthenga? Which hospital?
RamyaKannan