yosanai sollungal pls

en kanavarukku en friend udan pazhakkam irukkinrathu.friend endru nambiyatharku enakku thurogam seithu vittal.ippoluthu avaludan pesuvathu illai.aanal en kanavarum avalum pazhakathai vidavillai.ethanaiyo murai avalidam azhuthum parthu vitten kenjium parthum vitten.aval viduvathaka illai.avalukum marriage mudinthu 1 kulanthai irukinrathu.aval kanavarai pidikavillai endru thaniyaka hostel la thangi velai seikiral.avaludaiya parents kittaum solli parthu vitten avarkalum endha step um edukka villai enakku ethavathu vali sollungal pls.romba kashtama irukku.en kanavar avaludaiya palakathai vida nan enna seivathu
<!--break-->

லக்ஷ்மி உங்கள் கணவருக்கும் அவளுக்கும் பழக்கம் இருக்குனு உங்களுக்கு உறுதியா தெரியுமா இல்ல யாராவது சொன்னாங்களா இல்ல பா வேண்டாதவங்க வேணும்னே கணவன் மனைவி யிடையே பிரச்சனை உண்டுபண்ணக்கூட இந்தமதிரி புரளி ஏற்படுத்தி இருக்கலாம் இல்லயா சரிவிடுங்க இத பத்தி உங்க கணவரிடம் மனம்விட்டு பேசுங்க பா அன்பால எதயும் சாதிக்கலாம் லக்‌ஷ்மி சில தரம் கெட்ட பெண்களால் பல குடும்பம் சீரழியுது இதுக்கு காலம் கண்டிப்பா பதில் சொல்லும் கலத்திற்க்கு வலிமை உண்டு நீங்க தமிழ்ல பதிவிட்டிருந்தா கண்டிப்பா நம்பதோழிங்க வந்து பேசிருப்பங்க

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

avaridam miga anbagavum thelivagavum manam vittu pesunga.valzkaiyin arthaththai puriya vaiyunga.kanavan manaivi urvuna yennanau puriya vaiyunga,manaiviyaa neenga yeppadi nadakkanumnu ungalidam yenna kurai irukkunu kelunga.anbalaaum panivalum yethaiyum mattralam.

உங்களது மாம்னார் மாமியாரிடம் சொல்லுங்கள் நல்லபடியாக மகனிடம் சொல்லுவாங்க கவுரவம்பார்த்துக்கொண்டு அவர் ஒதுங்கி விடுவார்

உங்களது மாம்னார் மாமியாரிடம் சொல்லுங்கள் நல்லபடியாக மகனிடம் சொல்லுவாங்க கவுரவம்பார்த்துக்கொண்டு அவர் ஒதுங்கி விடுவார்

yarum sollala.naney kandu pudichuten.atha avangalum othukittanga pa

ella vithathulaum kettu pathuten pa.ava than venundra mathiri pesuraru

en mamiyar veetla solliten.but atha pathi avanga ethumey kandukala.avar kitta atha pathi ethuvum kekavum illa

மேலும் சில பதிவுகள்