உங்களின் சகோதரியாய் நினைத்து பதில் தாருங்கள்

என்னை உங்களின் சகோதரியாய் நினைத்து பதில் தாருங்கள்.நான் 2 வருடமாக குழந்தைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.அதனால் இரவில் sperm வைத்துக்கொண்டு தூங்குகிறேன்.ஆனால் எனக்கு urin infection ஆகிவிடுகின்றது.இந்த மாதமும் அப்படியே செய்து இன்று காலை மறுபடியும் infection ஆனது போல் தெரிகிரது.தண்ணீரைத்தான் அதிகம் குடித்துக்கொண்டிருக்கிரேன்.இன்று 14வது நாள் கூட. எல்லோரும் இரவில் வைத்துக்கொண்டுதான் தூங்குவார்கள்.ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?Infection ஏற்படாமல் இருக்க என்னதான் மாற்று வழி?எனக்கு மிகவும் கவலையாயுள்ளது.Always ippediye ஒவ்வொரு மாதமும் ஏமாந்து போய்க்கொண்டிருக்கிரேன்.பதில் தாருங்கள் தோழிகளே?

அறுசுவையில் வந்தபிறகு தான் வினோதமாகவெல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு நம்மில் நிறைய பேர் குடும்பம் நடத்துகிறோம் என்று அறிய முடிந்தது.குழந்தைக்கு முயற்சிப்பதற்காக அசுத்தமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமே இல்லை..யூரினரி இன்ஃபெக்ஷனும் வருவதால் குழந்தைக்கு முயற்சிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...ஒரு வேளை கர்ப்பம் தரித்தாலும் யூரினரி இன்ஃபெக்ஷன் அதற்கு எதிரியாக அமைந்து பாடுபடுத்தும்..ஜாக்கிரதையாக இருங்க...அரை மணிநேரம் படுத்தால் போதும் பிறகு சுத்தமாக தான் தூங்க வேண்டும்..அல்லது அதுவும் கூட தேவையே இல்லை கரு உருவாக என்று நிர்ணயிக்கப்பட்டால் நிச்சயம் அதுவாக தேடி கருமுட்டையுடன் சேரத் தான் செய்யும்..இருந்தாலும் நம்முடைய ஒரு திருப்திக்காக கொஞ்ச நேரம் விட்டு விட்டு பிறகு சுத்தப்படுத்தி விட்டு தூங்கலாம்..அது தான் ஹைஜீனிக் கூட.நிறைய தண்ணி குடிங்க சிறுநீர் கழிப்பதை தள்ளி போடவும் கூடாது.இளநீர் எல்லாம் வாங்கி குடிங்க.
இதற்கு எப்படி பதில் போடுவது என்று தயங்கினேன் இருந்தாலும் அறியாமையால் செய்யக் கூடியவற்றை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

ரொம்ப நன்றி தாளிகா.நானே இதைப்பற்றி கேட்க சங்கோஜனப்பட்டேன்.இருந்தாலும் எனக்கு அருசுவை நண்பர்களைத்தவிர இதைப்பற்றி கேட்க யாருமில்லை.நான் வயதில் சற்று சிறியவள் என்பதால் இதைப்பற்றி ரொம்பவே அலட்டிக்கொண்டேன்.தவராக இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.உங்களால் தெளிவுமடைந்தேன்.இனிமேல் ஜாக்கிரையாக இருக்கிரேன். நன்றி தாளிகா.

சகோதரி Kifa எனக்கு GG Hospital ஒரு Lotion கொடுத்தாங்க நான் நாளைக்கு அதை உங்களுக்கு சொல்றேன் வீட்ல இருக்கு அதை நீங்க morning, evening use panni clean pannitu appuram thoonga ponga (babykku trypanravanga use pannanthan nanum babykku trypanren)

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ரானிஜெசீ சொன்னால் உதவியாக இருக்கும்.

நிச்சயம் நாளைக்கு சொல்றேன்பா,

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் கிஃபா..அட மண்ணிப்பா .இதில் வயசு வித்தியாசமில்லாமல் பெரியவங்க கூட எதெதுவோ தேவையில்லாமல் கற்பனை பண்ணிக் கொண்டே வாழ்க்கையை கடத்திவிடுகிறார்கள் என்று தான் தோன்றியது..நீங்க உடம்பை பாத்துக்குங்க

Lotion Name. LACTACYD (120ml)

இப்படிக்கு ராணிநிக்சன்

hi na vunkal sisteraha ninaithu solhirein neenkal vunkal kanavarotu iruntha pirahu kantipaha arai mani neram kalithi sutham seiyya vendam illai yenral infection yerpatum athu aankaluku kitayathu intha tips yenaku doctor sonnathu

infection kantipaha varum kavanithu kollavum

என்னை உங்கள் சகோதரியாய் நினைத்து பதில் கூறியமைக்கு நன்றிகள் பல.

மேலும் சில பதிவுகள்