பூண்டு சட்னி

தேதி: September 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (12 votes)

 

பூண்டு - 10 பல் ,
காய்ந்த மிளகாய் - 7 (அ) 8
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு
தாளிக்க : கடுகு, கருவேப்பிலை .


 

வானலியில் எண்னெய் விட்டு கா.மிளகாய் வறுத்து தனியாக வைக்கவும். பிறகு தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பிறகு பூண்டு போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அனைக்கவும். ஆறியதும் அனைத்தையும் அரைக்கவும். கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும் . சுவையன் பூன்டு சட்னி தயார்.


மேலும் சில குறிப்புகள்