புர்கா

எனக்கு துபாய்லேர்ந்து அப் டு டேட் ஃபேஷன் கல் வைத்த புர்கா வேணும்பா யாரும் எனக்கு கிடைக்க ஏற்பாடு பண்ண முடியுமா

அப்படி கிடைத்தால் எனக்கும் வேணும் சொல்லவும்
இன்கேயும் புர்கா கிடைக்குதுதான்விலையும் ஜாஸ்த்தி ஆனால் துணி அங்கே உள்ளது போல் இல்லை எந்த உடுப்பை போட்டாலும் கடைசியில் புர்காவை போட்டு விடுரோம் அது கொஞ்சம் நல்ல துணியாவும் அழகாவும் இருந்தா நல்லது என்று நினைக்கிரேன்
போன வருடம் 140 வெள்ளிக்கு இங்கே ஒரு புர்கா வாங்குனேன் சவுதியில் இருந்து ஒருத்தங்க சாதரன ட்சைனில் நல்ல துணி உள்ள புர்கா வாங்கிட்டு வந்தாங்க 140 வெள்ளி புர்கா கரக்கட்டுலாம் போய் கலர் மங்கிருச்சு சவுதியில் வாங்கி வந்த புர்கா கலரும் மங்கலை கரக்கட்டும் பிய்யலை இப்ப வரை ந்ல்லாருக்கு

தெருஞ்சவுங்களிட்ம் சொல்லி விட்டால் காசு வங்க மாட்டாங்க இப்படி பிஸ்னஸ் பண்ணுனா எப்படி வேனுனாலும் கேட்டு வாங்கலாம்

புர்கா என்று பதிவை பாக்கவுமே பசரியாக்காதான்டு நினைத்தேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

யாரும் புர்கா சேல்ஸ் பண்ண விருப்பமா தொழில் பண்ணலாம் வாங்களேன் அப்படி இல்லைன்னா எனக்கு மட்டுமாவது வாங்கி தாங்கப்பா ப்ளீஸ் துபாய் பொண்ணுகளா என்னடா பையன் துபாய்ன்னு நினைக்கிரீங்கதானே அவர் இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிடுவார் மற்றும் அவர் வாங்கினால் அப் டு டேட் ஃபேஷனாக இருக்காது

இங்க இருக்குற புர்க்காவ விட நாகூர் ல விக்கிரதுல desighn bettera இருக்காம்..எங்க வீட்ல எல்லாம் சொன்னாங்க...இங்க சிங்கபூர் கடைல தான் கொஞ்சம் ந்ல்லா இருக்கு.

பெண்களை தாயாக மதிப்பவன், உன்னைத்தவிர...!

இல்லப்பா இங்கதான் விலை கூடின கொட்டாத கல் வைத்து மிகவும் அருமையாக இருக்கு
நான் போன் நம்பர் வாங்கி தாரேன் அங்கு போய் டிசைன் தாரேன் கொடுத்து வாங்கி தாங்களேன்

but நான் இருக்குறது அபுதாபி.....இங்க அப்டி ஒன்னும் நல்லா இருக்குர மாதிரி தெரில..எங்க அம்மா சொன்னாங்க இங்க உள்ள துனி எல்லாம் wastennu...அப்பரம் உங்க விருப்பம்..

பெண்களை தாயாக மதிப்பவன், உன்னைத்தவிர...!

ஆன்லைன் பர்சேஸாவது செய்து கொள்கிரேன் கடை விபரமாவது சொல்லுங்களேன்

What is burka? Pls clear my doubt thozhis

What is burka? Pls clear my doubt thozhis

ஹாய் தோழி புர்கான்னா பர்தா ....... அபாயா

-ரஸினா

ஹாய் நீங்க எங்க இருக்கீங்க

-ரஸினா

மேலும் சில பதிவுகள்