வண்ண வண்ண பூக்களின் சங்கமம்....

ஆருயிர் அறுசுவை தோழிகளே.....
என்ன இந்த தலைப்பு பிடிச்சு இருக்கா....
எல்லாம் உங்களுக்காக தான்......
வாங்க வண்ண வண்ண வாசம்மிக்க பூக்களே...
இந்த புது அரட்டையில் வந்து சங்கமியுங்கள்......

இந்த புது அரட்டைக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்....
வண்ண வண்ண பூக்களின் வாசம் இங்கு எங்கும் பரவி மணம் வீசட்டும்.....
வாருங்கள் இங்கு மணம்பரப்பி மிளிருங்கள்..... :))

என்ன பா... அரட்டைக்கு ஏகப்பட்ட இழை ஆரம்பிசுருகீங்க எங்க அரட்டை அடிக்கனு ஒரே குழப்பமா இருக்கே... இங்க நீங்க... அங்க அஸ்வினி... என்ன தா பண்றது...

அன்புடன் அபி

தீபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வரவேற்புக்கு நன்றி பா என்னடா அடுத்த இழை தொடங்க ஆளே காணோமேனு நெனச்சேன் வந்துட்டீங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் அபி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு வேலை முடிஞ்சுதா... nite டிபன் ரெடி பண்ணியாச்சா
--

அன்புடன் அபி

இந்த அரட்டை இழை 200 பதிவு தாண்டியவுடன், நம்ம அஸ்வினி ஆரம்பித்த இழையில் புது அரட்டையை தொடருங்கள்... சரிதானே அஸ்வினி....

நான் செய்து சாப்பிட்டும் முடிச்சிட்டேன் பா சாம்பார் ரசம் அவரைக்காய் பொறியல்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நன்றி தீபா...
ரேணு எனக்கும் அவரைக்காய் சாப்டனும் போல இருக்கு... இங்க கெடைக்கல... என்ன செய்ய எல்லாம் என் தலை விதி ....

அன்புடன் அபி

வாங்க பா நான் செஞ்சு தரேன் கண்டிப்பா வாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்