nuchal translucency scan குழந்தைக்கு டவுன்'ஸ் சின்ட்ரம் வரும் வாய்ப்புகளை கணக்கெடுப்பதற்காக செய்கிறார்கள் என நினைக்கிறேன்..சிசுவின் கழுத்தின் பின்புறமுள்ள நீரின் அளவை வைத்து கணக்கிடுவார்கள் சிலர் இதற்கு பயந்து சாவார்கள்..ஆனால் பெரும்பாலும் சும்மா பாத்து வச்சுக்கலாம்னு பாத்துக்கராங்க..சுமார் 35 வயசுக்கு மேல குழந்தை பெருபவர்களுக்கு தான் இதனை அதிகம் செய்ய சொல்கிறார்கள்
NT

Nt scan
En baby nt scan poda sonanga. Thalika sonna mathiri nan romba payantutean. Nt scan 13 week poda sollu vanga. Baby neck pinnadi irukura liquid alavu 2.5 mm mela poga kudathu. Appadi 2.5 mm mela iruntha problem. Antha scan chumma check pannatha than irukkum. Thayavu seithu yarum payapdathinga.