jeya_er - September 21, 2011 - 16:33 எடை 100கிலோ - சுகபிரசவம் ஆனவர்கள் உண்டா? இருந்தால் அனுபவங்களை இங்கே சொல்லுங்கப்பா.. உண்டு Permalink thalika - September 21, 2011 - 16:39 உண்டு.. தெரிந்தவர்கள் உண்டு..ஆனால் அனுபவம் தெரியாது Log in or register to post comments வாங்க தளிகா Permalink jeya_er - September 21, 2011 - 16:46 உங்க புது தோழி ஜெயாவிற்கு அப்டிதான் ஆச்சு. 1 1/2 வருடமாக சொல்ல நினைத்தேன்.நம்ம அறுசுவையில் யாராவது இருக்காங்களான்னு பார்த்துட்டு என் அனுபவம் சொல்றேன். ஜெயா மணிகண்டன் " வாழ்க வளமுடன் " Log in or register to post comments
உண்டு
உண்டு.. தெரிந்தவர்கள் உண்டு..ஆனால் அனுபவம் தெரியாது
வாங்க தளிகா
உங்க புது தோழி ஜெயாவிற்கு அப்டிதான் ஆச்சு. 1 1/2 வருடமாக சொல்ல நினைத்தேன்.நம்ம அறுசுவையில் யாராவது இருக்காங்களான்னு பார்த்துட்டு என் அனுபவம் சொல்றேன்.
ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "