31வது நாள் பதில் தெரிந்தால் கூறுங்கள் தோழிகளே!

ஹாய், தோழிஸ் வணக்கம்.
நான் குழந்தைக்காக எதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம். இன்று 31வது நாள் யூரின் போகையில் வெள்ளை சிவப்பு கலரில் தோல் மாதிரி சின்னதாக வந்தது.ஆனால் பிலிடிங் எதுவும் இல்லை. பதில் தெரிந்தால் கூறுங்கள் தோழிகளே.

மேலும் சில பதிவுகள்