தேதி: September 22, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரிசி - 1 1/2 கப்
பாசிபருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 20
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் - சிறிதளவு
எண்ணெய்
உப்பு
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து குழையாமல் நிதானமாக வதக்கவும்.
அதில் சுத்தம் செய்த அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து கலக்கவும்.
7 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
பக்குவப்படுத்திய உணவை கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.
Comments
Thanks for ur receipe....
Thanks for ur receipe.... today i cooked it ... it was good n my hubby liked it.......thank u
Annbe shivam
Thanks for ur receipe....
Thanks for ur receipe.... today i cooked it ... it was good n my hubby liked it.......thank u
Annbe shivam
பாசிபருப்பு சாதம்
செய்து பார்த்து மறக்காமல் பின்னூட்டம் அளித்ததற்கு மிக்கநன்றி பூஜா.. அடிக்கடி செய்துகொடுத்து மகிழுங்கள் :-)
KEEP SMILING ALWAYS :-)