மூன்று வருஷமாக குழந்தைகு டீரீட்மென்ட் எடுத்து வரேன் இப்போதான் follicular study scan test எடுத்து egg rupture என்று சொன்னார்கல் டாக்டர்all the best என்ரார், இதை உங்கலிடம் சொல்ல ஆசை பட்டேன் எல்லாம் நல்லப்டியாக நீங்கலும் வாழ்த்துங்கல் எதாவது அட்வைச் இருத்தாலும் சொல்லுங்கல் பதில் எதிர்பார்கிரேன்.
ஹேமா
வாழ்த்துக்கள் பா...
கண்டிப்பா இந்த தடவ நல்ல செய்தி வரும்... மனச சந்தோசமா வச்சுக்குங்க... நல்ல சாப்புடுங்க... வெயிட் தூக்க வேணாம்... இன்னும் அடுத்த மாசம் confrim பண்ணி சந்தோசமா எங்கட்ட சொல்லுங்க... உங்களுக்காக ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்றேன்...
--
அன்புடன் அபி
ஹேமா
வாழ்த்துகள் பா சந்தோஷமா இருங்க அபி சொன்ன போல இருங்க அடுத்த மாதம் நல்ல செய்தியோட ஸ்வீட்டும் குடுங்க சரியா கடவுள் உங்களோட இருப்பார்பா
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்,, நான் உங்களுக்காக பிராத்தனை செய்து கொள்கிறேன் .............
வாழ்க வளமுடன்
பவித்ரா
வாழ்க வளமுடன்
பவி
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உங்கள் ஆசை நிறைவேற இறைவன் கருனை புரிவான்.கவனமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள் நல்லதே நடக்கும்
வாழ்த்துக்கள் ஹேமா!
வாழ்த்துக்கள் ஹேமா!
மனதை எப்போதும் ரிலாக்ஸ்டா வைத்திருங்கள்! கடவுளை நம்பிக்கையுடன் நினையுங்கள்! எல்லாம் நல்லதே நடக்கும்! வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
Hemapoosai
Dn't worry god is along with u. Keep the body cool. Dn't lift heavy objects and household chores. Be relax listen some music. Keep ur mind peaceful. Pray god continously he wil show the grace 2 u. We all will pray for u.
all the best...
All the best hema.......
we r here to pray for u....
take care of ur health..
be happy....
hai hemapossai
வாழ்த்துக்கள். அடுத்த மாதம் எங்களுக்கு நல்ல செய்தி சொல்லவும். நாங்கள் கடவுளிடம் பிரத்தனை செய்கிறோம்.
இன்று வேளையை இன்றை முடிப்பது
valthugal pa nalla news varum
valthugal pa nalla news varum pa santhosama eruga.
Thanks
நீங்கள் அனைவரும் எனக்காக வாழ்த்தியத்தியது எனக்கு
மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்கள் ஆசிர்வாதம்படி நடக்கட்டும்.