சுந்தரி அர்ஜுனை வாழ்த்தலாம் வாங்க.

அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும் வணக்கம்.
நமது அன்புத் தோழி திருமதி.சுந்தரி அர்ஜுன் அவர்கள்,சில்வர் ஸ்டார் பெற்று கூட்டாஞ்சோறு பகுதியில் இணைந்துள்ளார்.நமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்போம் வாருங்கள் தோழிகளே.

அருமையான ஆந்திரா ஷ்பெசல் குறிப்புகளை கொடுத்த சுந்தரிக்கு வாழ்த்துக்கள்,
இன்னும் பல குறிப்புகளை கொடுத்து கோல்டு ஸ்டார் பெற வாழ்த்துகிறேன்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துகள் பா ஆந்திரா ஸ்பெஷல் எங்களுக்கு பேவரைட் பா இன்னும் நிறைய குறிப்பு தர வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சுந்தரிக்கு வாழ்த்துக்கள் பல.மேலும் தங்க நட்சத்திரம் கிடைக்கட்டும்.

இதுவும் கடந்து போகும்.

சுந்தரி,
உங்களுடைய குறிப்புகளை செய்து இருக்கேன்.அங்கேயே பதிவு போட முடியவில்லை.மேலும் பல நல்ல குறிப்புகளை தந்து,விரைவில் தங்க நட்சத்திரம் வாங்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்கள்..நல்ல நல்ல குறிப்பா கொடுத்து இருக்கிற எல்லா ஸ்டாரையும் வாங்க வாழ்த்துக்கள்...

இதுவும் கடந்துப் போகும்.

சுந்தரி வாழ்த்துக்கள். மேலும் பல ஸ்டார்கள் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

வாழ்த்துக்கள் மா... உங்கள மாதிரி குறிப்பு குடுக்குறவங்கள்லாம் தான் எனக்கு சமையல் குரு.... நன்றி உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வாழ்த்துக்கள் சுந்தரி அர்ஜீன்... இன்னும் அதிக குறிப்புகள் கொடுத்து இன்னும் பல ஸ்டார்கள் வாங்க எனது வாழ்த்துக்கள்...

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

சுந்தரிக்கு வாழ்த்துக்கள். மேலும் பல நட்சத்திரம் கிடைக்கட்டும்.

மேலும் பல நட்சத்திரம் கிடைக்க வாழ்த்துக்கள் சுந்தரி... :-)

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்