hello everybody,i have 3months child,avanudaiya motion patchai colouril ullathu?is it normal?2 or 3 times par day motion povan,otherwise he is quite. pls help me?i'm only feeding.
hello everybody,i have 3months child,avanudaiya motion patchai colouril ullathu?is it normal?2 or 3 times par day motion povan,otherwise he is quite. pls help me?i'm only feeding.
Hai musi
Ella babyum appadi motion povanga. But one week or one month varaikum than appadi povanga. En babyum pirantha 1 week green colour motion ponan. It is normal. But unga baby 3 month varaikum irukuna better u can consult a pediatrician. Innum namma thozhis ellam avanga experience pathi solluvanga. Dn't worry it wil be cured
thanks
Thanks gowtami,avan todartu patchai motion pogavillai,vitu vitu dan.idaiyail normala manjal colorilum povan.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Musi
நீங்கள் குழந்தைக்கு தாய்பால் மட்டும் தான் கொடுப்பதால் நீங்கள் உண்ணும் உணவில் உள்ள ஏதோ ஒன்று தான் குழந்தைக்கு இந்த மாதிரி பச்சை மோஷன் போக காரணம். சில நேரங்களில் சில குழந்தைகளுக்கு நாம் அருந்தும் பால் ஒத்துக் கொள்ளவில்லைஎன்றால் இப்படியும் போக வாய்ப்புண்டு. அதனால் ஓரிரு வாரம் பால் மற்றும் பால் சார்ந்த உணவை தவிர்த்து பாருங்கள்.
இதற்க்கு இன்னமொரு காரணமும் உண்டு. ஒரு முறை ஒரு மார்பகத்தில் முதலில் தண்ணியான பாலும் பிறகு திக்கான பாலும் வரும். சில நேரங்களில் குழந்தைகளுக்கு அதிகப்படியான தண்ணியான பால் அருந்துவதால் கூட இப்படி போகலாம். நீங்கள் அடிக்கடி மாற்றி கொடுக்காமல் ஒரு மார்பகத்தில் இருபது முதல் முப்பது நிமிடம் கொடுத்த பிறகு மாற்றிக் கொடுக்கவும். எந்த மார்பகத்தில் கொடுத்து விடுறீங்களோ அடுத்த முறை கொடுக்கும் போது அதிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
இருந்தாலும் குழந்தைக்கு நல்ல சுறுசுறுப்பாகவும் எடையும் நன்றாக கூடினால் எதை பற்றியுமே கவலை பட தேவையே இல்லை.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
thanks
thanks u,nan seithuparkirien.anal onru puriyavillai.right side arampithu 15min,piraku left side 15min.marumurai arambikkum pothu right side daney arambika vendum? please sollunka?
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Musi
ஒரு பக்கம் ஆரம்பித்து இருபது முதல் முப்பது நிமிடம் கொடுக்க வேண்டும். குழந்தை குடித்து முடித்து விட்டு வெளியே வரும். திரும்பவும் அதே மார்பையே புகட்ட வேண்டும். திரும்பவும் வெளியே வரும் மறுபடியும் ட்ரை செய்யுங்கள். திரும்பவும் வெளியே வந்தால் உங்களுக்கே தெரியும் அது இலகுவாக இருக்கும்....மற்ற மார்பகத்தை கொடுக்க வேண்டும். முதலிலே குடித்துவிட்ட படியால் இதில் அதிகமாக குடிக்க மாட்டாங்க....அதனால் மறுமுறை தரும்போது விட்ட பக்கத்திலருந்து தான் தர வேண்டும். புரிந்ததா? இல்லை மேலும் குழப்பி விட்டுட்டேனா?
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
thanks
thanks try panrein.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.