breakfast problem

என் மகள் 4 வயது. பள்ளி முடிந்து வரும் போது மிகவும் சோர்வாக வருகிறாள்.ஒல்லியாக உள்ளாள்.என்ன உணவு கொடுக்கலாம்.தயவு செய்து தோழிகள் பதில் போடவும்.

U can give her lots of nuts like badam,pista, ghee fried cashew, cheese these thing are selling in supermarkets. Kondakadalai, chocos, kellocks cornflakes. 1/2 litre milk vangi nalla sunda sunda kaichi ghee neraiya uthi sugar add panna palkova 15 minutes la ready ithu nalla sathanathu. Unga child fat agha daily boiled eggs, ghee, muttön, full cream milk, potatoes intha mathiri neraiya kudukalam.

Achacho theriyama 3 times click pannitean

நீங்கள் முகப்பில் காலை உணவு பிரச்சனை என்று கூறியுள்ளீர்கள்....காலை உணவு என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டீங்களா என்று தெரியவில்லை...இருந்தாலும் சொல்றேன். பள்ளிக்கு செல்லும் முன்பு குழந்தைகளுக்கு ஒரு க்ளாஸ் பால் மற்றும் திடமான ஆகாரம் அதாவது இட்லி , தோசை, இடியாப்பம், காரன் பிளேக்ஸ், வாப்புல்ஸ், பான்கேக் இப்படி எதாவது கொடுக்கலாம். கூடவே (முனிந்தால்) ஒரு பழம் அல்லது பிரெஷ் பழசாறு கொடுக்கவும்.

பொதுவாக குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும் போது சோர்ந்து தான் வரும். அங்கே அதிகமாக விளையாட்டு அப்படி இப்படி என்று சீக்கிரமே சோர்வடைந்து விடுவார்கள். சில குழந்தைகளின் உடல் வாகே ஒல்லியாகவே இருக்கலாம். அதற்காக அதனால் தான் சொர்வடைகிரார்கள் என்றெல்லாம் இல்லை.

ஒல்லியாக இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லை (உங்கள் மருத்துவர் சொன்னால் மட்டுமே தவிர). குழந்தை சாப்பிட்டு தூங்கி சுறுசுறுப்பாக இருந்தால் கண்டிப்பாக கவலையே பட வேண்டிய அவசியம் இல்லை. குழந்தையாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் எதுவுமே ஒரு அளவோடு தான் சாப்பிட வேண்டும். ஒல்லியாக இருப்பதால் அதிகம் சாப்பிட்டால் உடல் உபாதைகள் தான் வந்து சேரும். அதனால் உணவில் சரி விகிதத்தில் புரதம், கார்பஸ் என்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நட்ஸ் வகைகளை ஒரு நாளைக்கு ஐந்து என்று கொடுத்தாலே போதுமானது. தினமும் உணவில் காய்கறிகள் பழங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். பொதுவாக பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பின்னர் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை அறவே நிறுத்தி விடுவர். அதனால் வீட்டிற்கு வந்த பிறகு அவர்களை தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். ஏழு மணிக்கு பிறகு அதிகம் குடிக்க வைக்காதீர்கள்...அப்புறம் படுக்கையில் அடிக்கடி போய் விடுவார்கள்.

//கோமதி நீங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் அருமை.....தமிழில் இருந்திருந்தால் மேலும் அழகாக இருந்திருக்கும் :)//

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்