பழைய தமிழ் பாடல்களை டவுன்லோட் பண்ணனும்`````ஹெல்ப் பண்ணுங்க பா

ஹாய் தோழீஸ்,எனக்கு சில பழைய தமிழ் பாடல்களை டவுன்லோட் பண்ணனும்,எந்த சைட் ல பண்றது மற்றும் எப்படி பண்றதுன்னு சொல்லுங்களேன்......ஹெல்ப் பண்ணுங்க பா ப்ளீஸ்.....

ஹாய் தோழி .....நீங்கள் கேட்டது இடைக்கால பாடலா?அப்படிஎன்றால் இ ந்த லிங்க் பார்க்கவும்......tamilwire.com ,or oruwebsite.com............
..

ஹாய் தீபா...
Tamilwire.com ல் எல்லா பாடல்களும் கிடைக்கும். இல்லை என்றால் Google ல் தேடிப்பாருங்கள்.

கவிதாசிவகுமார்.

anbe sivam

hai deepa,isaitamil.com. la kidaikum.parunga.

இதுவும் கடந்து போகும்.

ஹாய் தீபா விரும்பினால் இந்த பக்கத்தையும் முயற்சித்து பார்க்கவும் tamilbeat.com/

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Hi, Deepa how are you?

you can download all songs(new and old by the name)
http://mp3.tamilwire.com

Check www.cooltood.com. you can get everything

u can use mp3world.com also pa

u can use mp3world.com also pa

U can get it from www.sensongs.com

Deepan

மேலும் சில பதிவுகள்