குழந்தைக்கு தலை முடி நரைக்கிறது

என் மகளுக்கு 5 வயது ஆகிறது,அவளுக்கு தலை முடி நரைக்கிறது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்றும் என்ன வகை உணவு கொடுப்பது என்றும்,தோழிகளே நீங்கள் தான் கூற வேண்டும்.தயவு செய்து உதவுங்கள் .

ஒன்னு ரெண்டு முடி என்றால் பயப்பட ஒன்னுமில்லை..வைடமின் சிரப் வாங்கி கொடுங்க சில நாளில் நரை போய் விடும்

தளிகா
கண்டிப்பாக வைடமின் சிரப் வாங்கி கொடுக்கிறேன்.பதிலுக்கு மிகவும் நன்றி.

மேலும் சில பதிவுகள்