hai renu

hai renu i am esthar. nenga neraya friendku tips thanthu erukiga enakum help pannuga pa. enaku amma appa yarum illa na anatha pa atha mathiri en mamaku mamikum pidigama than evaga enna kalyanam pannikittaga athunala evagalum enaku help panna mattanga nega than help pannaum.

ஹாய் எஸ்தர் நீங்க எந்த ரேணுவ தேடுறீங்க பா உங்க ப்ராப்ளம் என்னனு தெளிவா சொல்லுங்கப்பா மத்த ப்ரெண்ட்ஸும் உதவுவாங்க உங்களுக்கு அப்றம் தமிழ்ல டைப் பண்ண மத்தவங்களுக்கு உதவவும் பா சரீங்களா கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு அங்க போய் தமிழ்ல டேப் பண்ணுங்கபா சரீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனகு கல்யனம் ஆகி 1 வருசம் ஆகுது இன்னும் என்னகு குழந்தை இல்ல கணவர் வெர இடதுல இருக்கரு மாசதுகு 2நாள் தன் என் குட இருபாரு போன 8அம் தேதி தான் வெலியா போன 8வது நாள் நான்க செக்ஷ் வச்சிகிட்டோம் இப்ப ஒரு வரமா எனகு தொப்புலுக்கீட்ட வலியா இறுக்கு அடி வைறு வலியா இறுக்கு தொடர்து செக்ஷ் வச்சிக்கிட்ட மட்டும் தன் குழந்தை prakuma pls enaku reply thanga paa

ஏதவது மெடிசன் பொட்டா நா கர்பமா ஆக முடிமா

உங்களோட ஒவுலேசன் டே அப்ப நீங்களும் உங்க கணவரும் சேர்ந்தால் மட்டுமே கரு பிடிக்கும்பா நார்மல் பீரியட் இருக்குறவங்களுக்கு 14 அல்லது15 வது நாள் தான் ஒவுலேஷன் டே அப்ப சேர்ந்தா கரு பிடிக்கும் பா சரீங்களா உங்க ஒவுலேஷன் டே தெரிஞ்சுக்க இங்க போய் பாருங்கபா www.babyhopes.comஅங்க போய் ovulation calender செக் பண்ணுங்க தெரிஞ்சிக்கலாம் பா சரீங்களா இதெல்லாம் எனக்கு ப்ரெண்ட்ஸ் சொன்னது தான் நீங்களும் ட்ரை பண்ணுங்க கன்சீவ் ஆக என் வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எஸ்தர் என்னப்பா இப்படி சொல்ரீங்க எனக்கும் எங்க அம்மா இல்ல ஆனால் என் கணவர் என்னை அம்மா மாதிரி பார்த்துக்கிறார். நீங்க உங்க கண்வரை நல்லா பார்த்துக்கோங்க செக்ஸ் இல்லாம பாப்பா பிறக்காது. நீங்க உங்க கணவர் கிட்ட சொல்லி அவர் கூட உங்களை கூட்டிட்டு போக சொல்லுங்க கடவுள் கிட்ட ப்ரயெர் பன்னுங்க நானும் உங்களுக்காக ப்ரயெர் பண்ரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

ok பா நான் மெடிசன் முலாமா ஆகமுடிமானு கேட்டது கரு நிக்கரதுகு பா நான் இது வரகும் ஹைச்பிடல் போகல பா அதன் கேட்டன் பா அவர் கூடா கூட்டிடு போக இன்னும் 6,7மசாம் அகும் சொல்லிடாகா

ஹலொ எஸ்தர் உங்களுக்கு normal periods na intha link parunka ok. www.babycenter.com or www.justmummies.com, www.babyhopes.com, poi ovulation calender check pannunga. Athu ungalukku ovulation date show pannum. ovulation munnadi 3 days, ovulation day, ovulation pinnai 2 day contact(sex) vainga. totally 6 days continuous or one day vittu one day sex vainga, appathan ungaluku baby varum. Summa irukkum pothu intha linkla irukra ellathaium read pannunga ok va. We all r with u, so dont worry, any doubt i will cleared u. This is my mail id ramya.kannan82@yahoo,com doubt irutha inthe id use pannunga ok. Be cool, smile pls, Take care, u will get baby soon.... ok

Bye ur friend
Ramyakannan

மேலும் சில பதிவுகள்