pls help

அருசுவையில் எப்படி மற்ற தோழிகளிடம் கருத்து கேட்பது எப்படி அனைவருடன் உரையாடுவது

ஹாய் பா நீங்க எதப் பத்தி கேள்வி கேக்கணும்னு நினைக்கிறீங்களொ அத மேல இருக்கிற சர்ச் பாக்ஸ்ல தேடி பாருங்க கிடைக்கலனா மன்றத்தில தேடினா அது சம்பந்தப்பட்ட தலைப்பு இருக்கானு பாருங்க இல்லைனா அங்க கேள்வி கேளுங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அடடா! ரேணு சர்ச் பாக்ஸ் எப்பவும்போல வேலைசெய்யாமதான் இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன்....உங்க பதிவு பாத்துட்டு சும்மா செக் பண்ணினேன் நிஜமாலுமே இப்ப வொர்க் பண்ணுதே!!

Don't Worry Be Happy.

ஹாய் ரேனு ரொம்ப நன்றி கண்டிப்பா try பன்றேன்

ஹாய்பா தாங்ஸ்லாம் வேணாம் உங்க ப்ரண்ட்ஷிப் மட்டுமே போதும் தோழியே சரீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்