doubt for malai vembu charu

malai vembu charu tambam thil engu kidaikkum sollunga pls. appuram malai vembu charu eppadi kudikkanum . pls quickka answer pannunga.monthly monthly kudikkalama? pls help me

ஹாய் ரத்தினம்... இந்த லிங்க் போய் பாருங்க.... மலை வேம்பு எப்படி எப்போது யூஸ் செய்யனும்ன்னு தெளிவா சொல்லி இருக்காக

http://www.arusuvai.com/tamil/node/19398

hallo.period vantha muthal 3nalkal mixiyil araithu kaichatha pasum palil kalandu verum vayitril kudikka vendum.fish,puli sertha koulambu sapida koudathu.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

thank you. nan appadiye kudikiran

ஹை deepa எனக்கு pcod இருக்கு , mala வேப்பிலை கெடைக்கும்னு சொல்லுங்களேன் உங்களால எனக்கு கொரியர் பண்ண முடியுமா ? நன் எங்க உறுல விசரிசிடேன் கெடைகலப்பா.

சாரி பா... நான் மலை வேம்பு யூஸ் செய்தது கிடையாது.... அது எப்படி இருக்கும்ன்னு கூட எனக்கு தெரியாது....
ரத்தினம் கேட்டாங்கலேன்னு அந்த லிங்க் எடுத்து கொடுத்தேன் அவ்வளவு தான்....
உங்க உறவினர் யாராவது இந்தியாவுல இருந்தா கேட்டு பாருங்க....
உங்களுக்கு உதவ முடியாததற்கு வருந்துகிறேன்.....

CON MY MAIL ID KALAI_SUR2008@YAHOO.COM TAMBARAM MALA VEMBU ENNAERUKKUNU SOLREN

எங்க வீடு தாம்பரம் தான் நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க நான் கொண்டுவந்து தர சொல்ரென் இல்லன்னா மேற்கு தாம்பரம் போங்க அங்க மலை நிரய இருக்கும் அந்த இடத்துல கிடைக்கும் காலைல எந்துவும் சாப்பிடாம அரைத்து 3நாள் குடிங்க 3 மாதம் தொடர்ந்து குடிங்க.

இப்படிக்கு ராணிநிக்சன்

கலைச்செல்வி நான் சவுதியில் இருக்கிறேன் எனக்கு மலைவேம்பு உங்களால யாரிடம்ன கொடுத்தனுப்ப முடியுமா . எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் . நன் இங்கு தனிய இருந்து கஷ்ட படுகின்றேன் உங்க மெயில் பாருங்க நன் மெயில் அனுபிருகேன் ரிப்லி பண்ணுங்க

நான் velachery இருகிரென். மலை வெம்பு என்கு கிதைகும் தயவு செய்து உதவி செய்யுங்கள் நன்பர்களே.

hi friends, i found malai vembu in a roadside temple in velachery. velachery roadil iruthu appollo hospital pokum valliyil ithathu pakam irukum koil,velachery guindy roadil ullathu. athu oru navagraha koil. ramkay tvs motor ethiril ullathu.

மேலும் சில பதிவுகள்