தோழிகள் யாருக்காவது சிவகங்கை மாவட்டத்தில் நல்ல Gynaecologists மற்றும் lab தெரியுமா ?
நான் தற்போது துபாய் இல் இருக்கிறேன். நான் இங்கு டாக்டர் உமா மகேஸ்வரி இடம் போய் கொண்டு இருக்கிறேன் . அடுத்த மாதம் vacation போவதால் சில test ஊருல எடுத்துட்டு வர சொல்லிருகாங்கள். சிவகங்கைஇல் நல்ல Gynaecologist மற்றும் lab தெரிந்தால் சொல்லுங்கள்.
ஹாய்,சங்கீதா
நானும் சிவகங்கை தான்.நான் அபுதாபியில் இருக்கிறேன்.நான் மலர்கண்ணி டாக்டரிடம் பார்த்தேன் 4 வருடம் முன்பு.நல்லா பார்த்தாங்க பாஇப்ப நிறைய டாக்டர்ஸ் இருக்காங்க. ennaku normal delivery tha same doctorpa.lab test irruku.
நன்றி கோபிகா . மலர் கனி
நன்றி கோபிகா .
மலர் கனி மருத்துவர் இப்பொழுதும் அங்கு இருக்கிறார்களா?
clinic எங்கு உள்ளது?
உங்களுக்கு தெரிந்த வேறு யாராவது இருந்தாலும் சொல்லுங்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் நல்ல Gynaecologists
தேவகோட்டைல கார்த்திகேயினி சிவகுமார் நல்ல டாக்டர். ஹாஸ்பிடல் நேம் சுகம். எனக்கு தெரிஞ்சு 20 வருட அனுபவம் இருக்கு.
KEEP SMILING ALWAYS :-)