என்ன எஸ்தர் இது. தப்பா எடுத்துகாதீங்க. 1 1/2 வர்டம் தானே ஆகிறது. பொறுமையா மனச சந்தோசமா வச்சிக்கங்க. இறைவனின் கிருபையால் உங்களுக்கு விரைவிலேயே நல்ல முர்றையில் குழந்தை பிறக்கும். நான் எதும் தப்பா சொன்னா சாரிப்பா.
எஸ்தர் நா சொல்றது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் நா 2தடவை ட்ரை பண்ணிருக்கேன் failure தான் ஆச்சு என் கூட பண்ணவங்கள்ள பாதி பேருக்கு success ஆச்சு பாதி பேருக்கு failure ஆச்சு (test tube baby method success rate only 35% to 40%) நா என்ன சொல்றன்னா நம்ம என்னதான் ட்ரை பண்ணாலும் கடவுள் எப்ப குடுக்கனும்னு நினைக்கிறாரோ அப்ப்தான் நமக்கு கிடைக்கும் இது மத்தவங்க எனக்கு சொல்றப்ப எனக்கு புரியல நானே பட்டதுக்கு அப்புறம் தான் புரிஞ்சது மனசும் உடம்பும் நொந்து நூலாகி இப்ப வெறுத்து போய் இருக்கேன் நீங்க இன்னும் கொஞ்சம் வெயிட் பன்னுங்க அப்புரமா test tube babyku try பன்னுங்க நீங்க நார்மலா conceive நா கடவுள வேண்டிக்கிறேன்
thanku friend NAZEEM and nirmala peter na conceive aga plese pa god kotta vendigonga pa romba romba thanks pa. nazeem ethunala thappa eduthuga oneum illa pa.
hi esther
neenga ketirukra kelvi puriyala konjam theliva ketta nalla irukkum
hai femina
nanga test tube baby try pannalamnu erukom athan atha pathi konjam sonna paravala pa.
Baby
உங்களுக்கு கலயாணம் ஆகி எத்தனை வருடம் ஆகிறது
1 and 1/2 year pa
1 and 1/2 year pa
HELP ME
AEN PA YARUM PATHIL SOLLA MATTANGARINGA PLESE PA PATHIL SOLLUGA PA
esthar
என்ன எஸ்தர் இது. தப்பா எடுத்துகாதீங்க. 1 1/2 வர்டம் தானே ஆகிறது. பொறுமையா மனச சந்தோசமா வச்சிக்கங்க. இறைவனின் கிருபையால் உங்களுக்கு விரைவிலேயே நல்ல முர்றையில் குழந்தை பிறக்கும். நான் எதும் தப்பா சொன்னா சாரிப்பா.
hai esther
எஸ்தர் நா சொல்றது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் நா 2தடவை ட்ரை பண்ணிருக்கேன் failure தான் ஆச்சு என் கூட பண்ணவங்கள்ள பாதி பேருக்கு success ஆச்சு பாதி பேருக்கு failure ஆச்சு (test tube baby method success rate only 35% to 40%) நா என்ன சொல்றன்னா நம்ம என்னதான் ட்ரை பண்ணாலும் கடவுள் எப்ப குடுக்கனும்னு நினைக்கிறாரோ அப்ப்தான் நமக்கு கிடைக்கும் இது மத்தவங்க எனக்கு சொல்றப்ப எனக்கு புரியல நானே பட்டதுக்கு அப்புறம் தான் புரிஞ்சது மனசும் உடம்பும் நொந்து நூலாகி இப்ப வெறுத்து போய் இருக்கேன் நீங்க இன்னும் கொஞ்சம் வெயிட் பன்னுங்க அப்புரமா test tube babyku try பன்னுங்க நீங்க நார்மலா conceive நா கடவுள வேண்டிக்கிறேன்
thank u