சம்சாரிக்க வரனம்

எவ்வடே எந்தன் தோழிஸ்?அனைவரும் இவ்விட சம்சாரிக்க வரனம்..

அரட்டைதான்..என்னடான்னு யோசிக்கறீங்களா?கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணுவோமேன்னு?

என்ன அது?அய்யோ எல்லா மலையாளத்துக்காரங்களும் கையில வெப்பன்ஸோட என்ன நோக்கி...சேச்சீஸ் என்னோடு க்‌ஷமிக்குகுகுகுகு..அஸ் விடு ஜூட்...

ஹாய்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எந்தா சுகம்தன்னே?எந்தா விசேஷம் அவ்வெட?ஊன் கழிஞ்சோ?

இதுவும் கடந்துப் போகும்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கு மலையாளம் தெரியாதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இப்படிக்கு ராணிநிக்சன்

நானும் உள்ளே வந்துட்டேன்

ராணி:கரையண்டா பெண்ணே!!நாம தமிழ்லயே சம்சாரிக்கலாம்..சரியா?
நீங்க எங்கப்பா வேலை பண்றீங்க?

நசீம்:என்ன சமையல்?என்ன பண்றீங்க?

இதுவும் கடந்துப் போகும்.

இவ்விட எந்த ஒரு விஷேசமும் இல்லா அவ்விட ஏதும் விஷேசமோ சேச்சி குட்டீஸ் நலமோ இதுக்கு மேல மலையாளம் பேசின மத்த ரெண்டு பேரும் அடிக்க வந்துடுவாங்க சோ தமிழ்க்கு வாங்க நம்ம மொழிய நாம தா வளர்க்கணும் சரீங்களா இதப்பத்தியும் கொஞ்சம் பேசலாமே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் ஒன்னும் செய்யலப்பா.குப்பூஸ் இருக்கு. முட்டை புர்ஜி அவ்லோதான்பா. .வீடில் இருந்து மிஸ் கால் வரும் அதுக்குதான் வைட் பன்றேன். அவங்க ஆபீஸ் போயிட்டாங்க. நைட் இட்லி சாம்பார். அதான்பா.

அஸ் நான் சென்னைல ஒரு பிரிண்டிங் பிரஸ்ல வொர்க் பண்ரேன்பா. நீங்க எங்க இருக்கீங்கப்பா?
நஸிம் குப்பூஸ்ன என்னப்பா?

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லாரும் லன்ச் முடிச்சிட்டீங்களா? இங்க இப்பதான் 12 மணி. அப்ப எல்லாரும் ப்ரீயா?

நசீம்:சரி சரி நாணும் அதுக்குதான் வெயிட் பண்றேன்ப்பா..அப்புறம் பாப்பாவ தூங்கபோடணும்
ராணி:நான் இப்போ வியட்நாம்ல இருக்கேன்ப்பா..சென்னைல மாமியார் வீடு பல்லாவரம் பக்கத்துல பொழிச்சலூர்...அம்மா வீடு கே.கே.நகர்

இதுவும் கடந்துப் போகும்.

மேலும் சில பதிவுகள்