ப்ளவுஸ், சூடிதார் தைக்க....

ஹல்லோ ஃப்ரெண்ட்ஸ்....நான் சென்னைக்கு புதுசு...இதற்கு முன்பு மும்பை, போபாலில் எல்லாம் இருந்தோம்...அங்கெல்லாம் ப்ளவுஸ், சுடிதார் எல்லாம் அழகழகான டிசைன்களில் சூபராக தைப்பார்கள்...இங்கு எந்த இடத்தில் நல்ல டிசைன்களில் தைப்பார்கள் என்று தெரிந்த தோழிகள் சொல்லுங்கள் ப்ளீஸ்....

உங்களுக்கு இந்த லிங்க் உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்

http://www.arusuvai.com/tamil/node/19485

ராதா சென்னையில் எந்த இடத்தில் இருக்கீங்க
சொல்லுங்க நம்பர் தரேன்

Jaleelakamal

ஹலோ ஜலீலா ரொம்ப நன்றி உங்கள் பதிலுக்கு....நான் சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறேன்...நல்ல டெய்லர் விலாசம், போன் நம்பர் கொடுத்தால் நல்லது...
அனுஷா....உங்கள் லின்க்கில் போய் பார்த்தேன்...அடேயப்பா....தையல் கூலி யானை விலை , குதிரைவிலை இருக்கும் போலிருக்கு...உங்கள் பதிலுக்கு நன்றி...

திருவல்லிக்கேணில ஏர்டெல் ஷோரூம் பக்கத்துல இருக்கு. ஷாம்ஸ்னு ஒரு ஷாப் இருக்கு. அங்கதான் என்னோட கசின் இந்த தடவ தச்சிட்டு வந்தாங்க. நல்லா இருக்கு.

KEEP SMILING ALWAYS :-)

மிக்க நன்றி நாகா....னீங்கள் மதுரையில் எங்கு இருக்கிறீர்கள்?

Hi friends...

I am new to arusuvai..
I am in US.. I can do all types of beauty face makeup, hair massage and henna, Highlights all color and full color, facials Like organic fruit facials..

If you want any enquiry please contact me @ roobikk@gmail.com

Roobini Ganesh

ராதா உங்களால் திருவல்லி கேனி பக்கம் போக முடியுமா?

அங்கு டைடான் ஷோ ரூம் பக்கமா ஷோபா கட்பீஸ் அருகில் மாடியில் சென்னை ப்ளாசா , எங்க கடை தான் அங்கு தனியா டையிலரும் உண்டு, அருமையான பேட்டன் களில் தைத்து கொடுப்பாங்க. என் பெயரை சொல்லுங்க>
போவதா இருந்தா சொல்லுங்க முழு அட்ரஸ் போன் நம்பர் தரேன்/

Jaleelakamal

கூடல் நகர்ல இருக்கேன்மா.. இப்போ சென்னை வந்துருக்கேன்

KEEP SMILING ALWAYS :-)

ஜலீலா உங்க ஷாப் அட்ரஸ் தரீங்களா

KEEP SMILING ALWAYS :-)

சென்னை ப்ளாசா

சென்னை லேடிஸ் டெயிலர்
நொ.277/30,Pycrofs Road (Ist floor,( oppo. shoba )
Triplicane, chennai 600 005
phone: 044 4556 6787

காலையில் 11 மணிக்கு மேலே போனால் ஃபிரியாக இருக்கும்.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்