******மூன்று ராணிகளையும் வாழ்த்தலாம் வாங்க******

தலைப்பப்பாத்துட்டு யாரை வாழ்த்த போறோம்ன்னு நினைச்சுட்டு வந்தீங்களா? அறுசுவையின் மூணு கில்லாடிகளுக்கு ஒரே தினத்தில்(29-9-2011) பிறந்தநாள். அவங்க யாருன்னு பாக்கறீங்களா? நானே சொல்லிடறேன்....

*************************

இளவரசி - பேருக்கேத்த மாதிரி எல்லாத விஷியங்களிலும் கலக்குவாங்க. பட்டி,சமையல்ன்னு அறுசுவையை வளம் வருவாங்க. கொஞ்சநாளா ஆளையே காணோம் :-(
உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், என்றும் சந்தோசம் நிலைத்திட வாழ்த்துக்கள்....

*************************

ஆந்திரா சமையல் ராணி ஆமினா - புதிய பேருல குறிப்பு வந்தாலே ஆமின்னு எல்லாருக்கும் தெரியும், அந்த அளவு இவங்க பிரபலம். அரட்டைக்கும், பட்டிக்கும் இப்ப எல்லாம் வரதே இல்ல :-(
எல்லா வளமும் கிடைத்து பல்லாண்டு சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.....

*************************

கடைசி வேற யாரும் இல்ல . நம்ம புது பொண்ணு (முதல் திருமணநாள் வரைக்கும் புது பொண்ணு தான்) ரம்யா கார்த்திக் தான். அழகான சமையல் குறிப்புகள் , அருமையான வாதம்ன்னு கலக்கீட்டு இருக்காங்க, அவங்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்பு கணவருடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

*************************

மூணு பெரும் பிறந்தநாள்க்கு என்ன ஸ்பெஷல்? எப்படி பிறந்தநாள் கொண்டாட்டம்ன்னு வந்து சொல்லணும்.

இளவரசி ஆமினா ரம்யா கார்த்திக் மூவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பா எப்போதும் இதே சந்தோஷத்துடனும் சகல பாக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அன்பு தோழிகளே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இனித்திடட்டும் வாழ்நாள் எல்லாம்
இளவரசிக்கு,
ஆனந்தம் பொங்கட்டும் என்றென்றும்
ஆமினா வாழ்வில்.
ரம்மியமாய் ஜொலிக்கட்டும் வாழ்க்கை
ரம்யா கார்த்திக்கிற்கு.

என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இளவரசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
ஆமினாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
அன்புதோழி ரம்யாகார்த்தி, பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
ஆமாம் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பதிவிடணும்.சரியா?

இளவரசி, ஆமினா, ரம்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

அடடே.. சுகி ..என்ன இழை ஆரம்பித்துவிட்டிங்களா? :) உங்க அன்புக்கு ரொம்ப நன்றி டா..

தோழிகள் இளா மற்றும் ஆமிக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ;) வாழ்க பல்லாண்டு

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரேணுதேவா
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

பூங்காற்று
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி :) என் பெயரை வைத்து அழகா வாழ்த்தி இருக்கிங்க :)

ப்ரியா
உங்க அன்புக்கு மிக்க மகிழ்ச்சிங்க :) நன்றி

நாகா
ரொம்ப நன்றி டா ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இளவரசி(இளு),ஆமி மற்றும் ரம்ஸ்,

உங்கள் மூவருக்கும்,என் மனமார்ந்த "இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்".

வாழ்வில் என்றும் மகிழ்வுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

இளவரசி,ஆமினா,ரம்யா மூவருக்கும் எனது மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

இளவரசி,ஆமினா,ரம்யா மூவருக்கும் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

எல்லா வளமும் கிடைத்து பல்லாண்டு சந்தோசமாக வாழ மூவருக்கும் வாழ்த்துக்கள்.....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அன்புத் தோழிகள் இளவரசி, ஆமினா, ரம்யாவிற்கு,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று மென்மேலும் சிறப்பாய் வாழ்ந்திட மனமார நட்புடன் வாழ்த்துகிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்