SCIENCE EXHIBITION PLS HELP ME FRIENDS

ஹாய் ப்ரண்ட்ஸ் நான் என் குழந்தையின் science exhibition காக ஒரு கேள்வியை சேர்த்தேன் அதற்கு அபியும் ரசியாவும் பதில் தந்தார்கள் இப்ப ஓபன் பண்ணி பார்க்கிறேன் அந்த தலைப்பையே கானும் என் குழந்தைக்கு முதலாம் வகுப்பு படிக்கிறாள் அவலுக்கு science exhibition வருகிறது டாப்பிக topic
do plant drink
periscope
diet
health
how to get electricity from fruits and vegetables இதுல எந்த டாப்பிக் பண்ணுனால் நல்லா இருக்கும் சொல்லுங்கள் இந்த முறையாவது அவளுக்கு ப்ரிசு கிடைக்கனும் help me friends

பெரிஸ்கோப் ரொம்ப நல்ல தலைப்பு. முதலாம் வகுப்பு குழந்தைக்கு இந்த தலைப்பு சரியா வருமானு தெரியல (கண்ணாடி வைத்து செய்யனும் அதுனாலதா அப்படி சொன்னேன்) கேட்டு சொல்றேன்.

KEEP SMILING ALWAYS :-)

பெரிஸ்கோப் ரொம்ப நல்ல தலைப்பு. முதலாம் வகுப்பு குழந்தைக்கு இந்த தலைப்பு சரியா வருமானு தெரியல (கண்ணாடி வைத்து செய்யனும் அதுனாலதா அப்படி சொன்னேன்) கேட்டு சொல்றேன்.

KEEP SMILING ALWAYS :-)

என்னை கேட்டால் நீங்கள் "ஹெல்த்" என்ற தலைப்பை எடுக்கலாம். இந்த காலத்தில் குழந்தைகள் ஆரோகியமான உணவை விட பாஸ்ட் புட் மற்றும் ஜன்க் புட்டை தான் அதிகம் விரும்புகிறார்கள். அவர்களுக்கு காய்கறி பழங்கள் தானியங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் பயனை எடுத்துசொல்லலாம். இதை ஒரு கார்டூன் கதை போல சொல்லலாம். உதாரணத்திற்கு க்ழுஹந்தைகளுக்கு சூப்பர் மேன் என்றால் பிடிக்கும். ஆரோக்கிய உணவை ஒரு குழந்தை சிறு வயதிலிருந்து சாப்பிட்டு வந்தால் அது பிற்காலத்தில் சூப்பர் மேன் ஆகும் என்று காட்டலாம். ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டால் கார்டூனில் வரும் வில்லன் (அவர்களுக்கு பிடிக்காத கதாபாத்திரம்) போல் ஆவோம் என்றும் காட்டலாம்.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு இந்த டாப்பிக்கா...இருந்தாலும் ரொம்ப தான் யோசிக்க வைக்கிறாங்க. எனக்கு என்னவோ டையட் மற்றும் கடைசி தலைப்பெல்லாம் ரொம்பவே அதிகமோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் நீங்கள் குழந்தைகளின் ஆசிரியைகளை கேட்டுப் பாருங்கள்...அவர்களை எதாவாது யோசனை கொடுக்க சொல்லுங்கள். அதிலிருந்து கூட மாற்றி செய்து விடலாம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது செய்தது
முளைக்கிரை செடியும் சிகப்பு இங்கும் வைத்து ஒரு கன்னாடி கிளாசில் சிகப்பு இங்க் நீரும் மற்றொன்ரில் சாதாநீரும் வைத்து இரன்டிலும் முளைகீரை செடி வைத்து செடிகள் நீர் அருந்துவதை தெளிவாக காட்டலாம்
பிராமிட் முறை உணவுப்பழக்கம் ஆரோக்கியத்துக்கும் டயட்டுக்கும் நல்லது என அதையும் வைக்கலாம் சாட் செய்து வைக்கலாம் வருங்காலத்தில் மத்தவங்க செய்ராங்கலோ இல்லையோ உங்க பிள்ளை சிந்தித்து செயல்படும்

ஹாய் நாகாvrscorp rabiya எல்லருக்கும் நன்றி பதுவு போட்டத|ற்கு நீங்க சொன்ன மாதிரி இந்த காலத்தில் ஆரோக்கிய உண்வு உண்பது கடினமானதாகதான் இருக்கிறது நீங்க சொன்ன ஐடியாவும் நல்லா இருக்கு ராபியா எனக்கு health செய்ய்லாம்னு நினைக்கிறேன் ஆனால் அது எப்ப்டி செவது என்று தெரியலையே என்ன பண்ணலாம்னு சொல்லுங்கள் vrscorp ப்ரண்ட்ஸ்

இயற்கை மற்றும் ஹெர்பல் திங்க்ஸ் ட்ரிங்க்ஸ் ப்ராடக்ட் மற்றும் உணவேமருந்து ஆர்கானிக் உரங்கள் போன்று ஏதேனும் வைக்கலாம்
அல்லது பாட்டி வைத்தியம் ஆயுர்வேத சித்த மருத்துவம் சம்பந்த மாகவும் அதன் சிறப்புகள் வைக்கலாம்
அல்லது விட்டமின்கள் அதன் கவனக்குறைவால் ஏற்படும் நோய்கள் பற்றியும் வைக்கலாம்
அல்லது புகை மற்றும் குடிப்பழக்கத்தின் கெடுதியும் வைக்கலாம்
அனைத்தையும் சாட் செய்து விளக்க வைக்கலாம் அல்லதுபொருட்களாக கொடுத்து விளக்கம் கொடுக்க வைக்கலாம்

என்னம்மா யாரும் வந்து ஐடியா தர மாட்ரீங்க எல்லாரும் பிசியா இருகீங்களா குறைந்த நாட்களே இருக்கு எக்ஸ்ப்ளநேஷன் சொல்லி கொடுக்க்னும் வாங்க வந்து சொல்லி கொடுங்கமா

நான் சொன்னதலைப்புகளில் சாட்டில் வரைந்தோ ஒட்டியோ கொடுத்து பிள்ளையை விளக்கசொல்லுங்கள்
அல்லது பொருட்களாக கொடுத்துவிட்டு விளக்கம் கூற வையுங்கள்
அது மாதிரி பெரிஸ்கோப் மெதட் எலுமிச்சம் பழத்தில் உருளைகிழங்கில் எவ்வாறு எலக்ட்ரிசிடி எடுக்கும் மெதட் இதை கூகுலில் தேடிப்பாருங்கள் வரும்

ராபியா நீங்க சொன்ன தை நான் பார்க்கிறேன் என்ன வரையுறது எனக்கு ஹெல்த் சம்மந்தமா சொல்லதான் ஆர்வமா இருக்கு எனக்கு நீங்க இரண்டு பேர் மட்டும்தான் பதில் சொல்றீங்க வேற யாருமே வர மாட்றாங்க உங்களுக்கு ரொம்ப நன்றி நண்றி healthy food related any idea friend tell me

ராபியா நீங்க சொன்ன தை நான் பார்க்கிறேன் என்ன வரையுறது எனக்கு ஹெல்த் சம்மந்தமா சொல்லதான் ஆர்வமா இருக்கு எனக்கு நீங்க இரண்டு பேர் மட்டும்தான் பதில் சொல்றீங்க வேற யாருமே வர மாட்றாங்க உங்களுக்கு ரொம்ப நன்றி நண்றி healthy food related any idea friend tell me

மேலும் சில பதிவுகள்