தேதி: June 28, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சீரகம் - 400 கிராம்
சோம்பு - 250 கிராம்
மிளகு - 150 கிராம்
பட்டை - 2 இன்ச் அளவுள்ள 7 துண்டுகள்
கிராம்பு - 80 பீஸ்
ஏலக்காய் - 80 பீஸ்
இவை அனைத்தையும் வெயிலில் சுமார் ஒரு மணி நேரம் காயவைத்து, பிறகு ஆலையில் கொடுத்து அரைத்து, சூடு ஆறியவுடன் காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொள்ளலாம்.
ஆலையில் அரைக்கும் வசதி கிடைக்காவிட்டால், ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு சூடேறும்வரை மட்டும் லேசாக வறுத்துவிட்டு, பிறகு ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கலாம். ஆனால், நன்றாக மாவு போன்று பொடி பண்ணவேண்டும்.
Comments
milli or gram
Asma akka 400 milli 250 milli endru koduthirukirgale
gram ? or milli ?
PLs vilakkam thevai