வாங்க..வாங்க...எல்லோரும் என்ன பன்னுறீங்க...வீக் என்ட் என் ஜாய் பன்னிகிட்டே அப்படியே இங்கயும் வாங்க..பேசலாம்..பழகலாம்..கடிக்கலாம்..அப்படியே..சைலன்டா வந்து மூச்சு விடாம போரவங்களும் கன்டிப்பா வந்து அட்டனஸ் போடனும்...
அனைவரும் காந்தி ஜெயந்தியை போற்றுங்கள்..
ஹாய் பூரணி நலமா by Elaya.G
ஹாய் பூரணி நலமா by Elaya.G
பூரணி நலமா?
பூரணி நலமா?
poorani
ஹாய்,தோழிகளே எல்லாரும் என்ன பண்றீங்க ? பூரணி என்ன ப்ரீயா இருக்கீங்களா? இழை எல்லாம் ஓபன் பண்ணிட்டீங்க?அதுவும் FM பாணியில்.
யாராது இருக்கிங்கள......
என்னப்பா புதுசா ஒரு இழை ஓபன் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிட்டிங்க யாராது இருக்கிங்கள தோழீஸ்? by Elaya.G
nazeem
எப்படி இருக்கீங்க நசீம்..
elaya,meena
எப்படி இருக்கீங்க
பூரணி
ம் நலம் பூரணி நீங்க எப்படி இருக்கீங்க எங்க போயாச்சு by Elaya.G
என்னப்பா....யாரையுமே காணோம்?
என்னப்பா புதுசா ஒரு இழை ஓபன் பண்ணி பாத்தா எங்க யாரையுமே காணோம்? யாராவது இருக்கிங்களா தோழீஸ்?
elaya
ம்ம்...குட்..அப்படா..நீங்க இருகீங்களா?..சாப்பிட்டசா?
பூரணி
ம் சாபிடாச்சு நீங்க சாப்டாச்சா எங்க இன்னைக்கு எல்லாம் அறுசுவைக்கும் லீவ் விட்டாங்களா by Elaya.G