நான் முதல் தடவையாக ஹென்னா போடப்போகிறேன். நல்ல கருமை நிறம் வருவதற்க்கு காப்பி powder போடவேண்டும் என்று சொல்கிறார்கள். BRU coffee powder use பண்ணலாமா?. pls தெரிந்தவர்கள் reply பண்ணுங்கள். i am waiting for urcomments. i am going to apply tomorrow. so pls help me.
pls anybody help
pls anybody help me....waiting for ur comments
vanitha, thalika, ramya,
vanitha, thalika, ramya, yogapriya..yaaravadhu help pannungappa
pls idhukku oru ans sollittu
pls idhukku oru ans sollittu appuram arattai adikkappongappa...wait pannittu irukken..
lavanya
கோன் போடப்போறீங்களா? இல்ல பவுடர் யூஸ் பண்ணி போட போறீங்களாப்பா? கோன்னா போடுனப்புறம் தண்ணில ஸ்பாஞ்ச் நனைச்சு காய காய தடவுங்க. ஈரப்பதம் இருக்க நல்லா செவக்கும். அதான் நான் பண்ணுவேன். வேற எதாவதுன எனக்கு தெரியாதுப்பா. தோழிகள் யாராவது தெரிந்தால் உதவுவார்கள். கொஞ்சம் பொறுமையா இருங்க. தப்பா இருந்தா சாரிப்பா.
thanks nazeem.
thanks nazeem. sorryppa...naan kekkuradhu hairkku poduradhappathi..adhaippathi therindhaal sollungappa
lavanya
என்னப்பா இது. சாரிப்பா. அத எழுதிருந்தா நான் இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்ல.