alagu kurippu

அனைவருக்கும் வணக்கம் ,
முடி நீக்கும் கிரீமை பயன்படுத்துவது எப்படி என்று குறைவும் எனது காலில் அதிகமாக முடி உள்ளது. எனவே Anne French Cream வாங்கிருக்றேன். எப்படி பயன்படுத்துவது , பயன்படுத்தினால் முழுமையாக குறைந்துவிடுமா என்று கூறவும். plz .. யாராவது எனக்கு சீக்கிரம் சொல்லுங்கள்.

cream vangarathu ok than pa but ennaku theriji hair removing creams lam waste than once neenga open panni use pannita next time neenga use pannum pothu same effect erukathu pa and also neenga choose pannara cream nalla branda irukanum somtimes unga skin ku suit aagathu ethunala unga skin black kuda aagalam so better neenga waxing parlour poi pannikonga fulla cure aagaara mathiri adds lam naa net la patten pa but nambalaku anthu othu varathu romba romba costly price... and market la irukara products neenga once use pannana pathathu 20days once ebdi use pannara mathiri than irukum so all the best ennaku therijatha solli iruken pa

ரெம்ப நன்றி சத்யா. நான் எதை பயன்படுத்தினேன் எந்த பிரச்சனையும் இல்ல.

மேலும் சில பதிவுகள்