எனக்கு கல்யானமாகி 9 மாதங்கள் ஆகிறது... இதுவரை கரு உண்டாகவில்லை.. எனகு ரெகுல்ர் பீரிய்ட்ஸ்.. எந்த கருத்தடை சாதனமும் இதுவரை உபையோகிக்கவில்லை..கடந்த 2 மாதங்களாக ovalution day கணக்கு பண்ணி இணணந்தோம்..பயனில்லை... இந்த மாதமும் இன்றுடன் ovalution day முடிகிறது.... இந்த 1 வாரமும் இனயணந்தோம்..... இதர்க்கு மேல் நான் எப்படி கவனமாக இருக்க வேண்டும் ... செய்ய கூடியவை கூடாதவை என்னென்ன..... ஆலோசனை கூறுங்கள் தோழிகளே......
nan unkalil puthiyaval
nan unkalil puthiyaval ............ ennaum unkalil oruththiyai ettu plz help,.....
ennakku vathu 27 kaliyanam aki aru varudamakirathu ...en pirachhanaye mathavidai kollaruthan ... ennakku masam sariyaka varuvathillai 3mathathitku oukka tablet aduthha aduththa matham sariya varum piraku palaya mari akkiduthu doctorta poi cheak pannitan ennakku karumuttai kuraivu endu sollitanka... romba kavalaya erukku .... kulanthai enakku pirakkatha...... manam rompa kastama erukku....... karu muttai vallara enna seiya llam............?
kopitha
கவலை வேண்டாம் தோழி... டாக்டர்ஸ் கிட்டயே அட்வைஸ் கேளுங்க.....இல்லனா நம்ம தோழிகள் பதில் சொல்லுவாங்க
ALL IS WELL
dont worry dear,am also
dont worry dear,am also affected your problem,now a day neraya pearu ithe problem than,52 days appuram periods atchu,dr s kitta poi kanpithom,blood test eduthanga,rubella igg negative nu irunthathu athuku next month uusi poda solli irukkanga ,so itha periya visayama kulappatheenga ok va,pathil .podunka,dr kitta kanpiyungal,neenga entha uru,
nan srilanka... thx akka....
nan srilanka...
thx akka....
கரு உருவாக யோசனை
என் தங்கைக்கும் இப்படித்தான் தேதி தள்ளிப்போனது.அதற்கு என் பாட்டி ஒரு வைத்தியம் கூறினார்.ப்ரீயட்ஸ் வந்த முதல் 15 நாட்கள் தொடர்ந்து இணையவேண்டும்.இரும்பு சத்து உள்ளவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.முருங்கைக்(காய்,பூ,கீரை)வகைகள் அதிகம் எடுக்கவேண்டும்.
BEST OF LUCK
balapari
நன்றி
ALL IS WELL
Renuka Rajasekaran
இந்த மாசமும் பீரீயட்ஸ் இன்னைக்கு லைட்டா start எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு..... இந்த மாசம் ரொம்ப எதிர்பார்த்தோம்.... எனக்கு அழுகையாதான் வருது....
ALL IS WELL
மில்கி
மில்கி அழுகாதிங்க கவலை படாதிங்க... நம்மோட குழந்தை நம்ம விட்டு எங்கும் போகாது. எப்டியும் வரும்... வருத்தமா தான் இருக்கும் ஏன்னா நானும் குழந்தைக்காக தான் வெயிட் பண்றேன். ஆனா தள்ளி தள்ளி போய் வந்துடுது.. அதுனால ரொம்ப கவலையா இருக்கும்... ஆனா அதுனால நம்ம உடம்பும் மனசும்தான் கெட்டுபோகும். அதுனால கடவுள நல்லா வேண்டிக்கிட்டு மனச சந்தோஷமா வைச்சுக்கோங்க. மனசு சந்தோஷமா இருந்தாலே குழந்தை சீக்கிரம் வரும். டேக்கேர்...
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
Nijumeenu
நன்றி பா..... உங்களுக்கும் கடவுள் சீக்கரமா நல்லது செய்யனும்னு வேண்டிகுரேன் மா.......உங்களுக்கு கல்யாணமாகி எவ்வளவு நாட்களாகிறது பா...
ALL IS WELL
திருமணம் ஆகி
எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 5 மாதம் ஆச்சுபா... 1 வருடம் கழிச்சு தான் ட்ரை பண்ணோம்.. இப்ப 5 மாதமா!!:(
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு