பீன்ஸ் பொரியல்

தேதி: October 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

 

பீன்ஸ் - 1/4 கி
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு
எண்ணெய்


 

பீன்ஸை பொடியாக வெட்டி வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து நிறம் மாறும்வரை வைக்கவும்.
பின்னர் வேக வைத்த பீன்ஸை சேர்த்து 1 நிமிடம் சிம்மில் வைத்து எடுக்கவும்.


சூடான சாம்பார் சாதத்துடன் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்