கவுனி அரிசி

தேதி: October 4, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கவுனி அரிசி - 2 கப்
ஜீனி - 11/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
ஏலக்காய் - 1/2
நெய் - 4 ஸ்பூன்


 

அரிசியை 2,3 முறை நன்கு சுத்தம் செய்து நிறைய தண்ணீர் ஊற்றி முதல்நாளே ஊறவைக்கவும்.
2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து 8 - 10 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின்னர் ஜீனி, தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
பரிமாறும்போது கப்பில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து தரவும்.


காலை/மாலை செய்ய வேண்டுமானால் முதல்நாள் காலை/மாலையே ஊற வைக்க வேண்டும்
அரிசி வேக மிகவும் நேரமாகும். 8 விசிலில் வேக வில்லையெனில் மீண்டும் நீர் சேர்த்து 2 விசில்விட்டு எடுக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நாகா,
நல்ல குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்கநன்றி கவிதா :-)

KEEP SMILING ALWAYS :-)

உங்க குறிப்பை முதன் முறையா செய்து பார்த்தேன் ரொம்ப அருமையா இருந்தது மிக்க நன்றி BY Elaya.G

செய்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி இளையா :-)

KEEP SMILING ALWAYS :-)