வளையகள்

என்னிடம் நிறைய வளையகள் இருக்கு.

நான் இப்பொது அவற்றை உபயோகிபது இல்லை.

அதை வைத்து ஏதவது கைவினை பொருட்கள் செய்யமுடியுமா.

கண்ணாடி வளையல் என்றால் அறுசுவை கைவினை பகுதியில் பாருங்க... இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

http://www.arusuvai.com/tamil/node/15183

http://www.arusuvai.com/tamil/node/19023

http://www.arusuvai.com/tamil/node/16444

-

ChandrikaArvind

மேலும் சில பதிவுகள்