பிரவின்ராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

பிரவின்ராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

எங்கள் குட்டி மகன் பிரவின்ராஜாவிற்கு நாளை மூன்று வயது நிறைவடைந்து நான்காம் ஆண்டு துவங்குகிறது.....
அவன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று, சிறந்த கல்வி பெற்று,நல் மனிதனாக வாழ்வில் உயர்ந்திட கடவுளை வேண்டுகிறேன்.......
தோழிகளே உங்களின் வாழ்த்துக்களும் ஆசிகளும் உண்டுதானே.......
கண்டிப்பா ஸ்வீட்,கேக் அனுப்பிடறேன்,.........:))

முதல் வாழ்த்து என்னுதுதான்,
குட்டி குட்டி பையனுக்கு அம்மா, அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்......:-))

பிரவீன் குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

பிரவீன் என்ற குட்டி மலருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

பிரவீன் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;))

உன்னை போல பிறரையும் நேசி.

பிரவீன் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் சகல செல்வத்துடன் நோய்நொடியின்றி நீடுழி வாழ கடவுளை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணுதேவ்,மீனு,தேவி,மகேஸ்வரி உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..."பிரவின்" குட்டிகிட்ட சொல்லிடறேன்....

பிரவின் செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் எல்லா வளமும் பெற்று பெற்றோரின் பேரன்புடன் இந்த பிறந்த நாள் போல் எல்லா நாளும் சிறப்பாக அமைய நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

கண்ணா... அன்பான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அம்மாகிட்ட நான் சொன்னதா சொல்லி ஒரு ட்ரெஸ் எக்ஸ்ட்ராவா வாங்கிக்க. அது தான் இந்த ஆன்ட்டியோட கிஃப்ட். அப்படியே மறக்காம கேக் அனுப்பிடு எனக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.................... May GOD be with u in all ur ways....

பிரவீன் குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

மேலும் சில பதிவுகள்