நான் காலமீன் லோசன்(calamyne lotion) யூஸ் பண்ணுகிறேன்.அதை பேஸ்க்கீரிம் போல் ரெகுலராக யூஸ் பண்ணலாமா pls help me friends இந்த லோசனை கரும்புள்ளிகள் மறைவதற்கு யூஸ் பண்ணலாமா.
நான் காலமீன் லோசன்(calamyne lotion) யூஸ் பண்ணுகிறேன்.அதை பேஸ்க்கீரிம் போல் ரெகுலராக யூஸ் பண்ணலாமா pls help me friends இந்த லோசனை கரும்புள்ளிகள் மறைவதற்கு யூஸ் பண்ணலாமா.
காலமைன் லோஷன்
//பேஸ்க்கீரிம் போல் ரெகுலராக யூஸ் பண்ணலாமா// ஆமாம், தினமும் பயன்படுத்தலாம். முகப்பருக்கள், தோலில் வெடிப்பு, எரிச்சல் இருந்தால் விரைவில் சரியாகும். மென்மையான தோலுக்கும் ஏற்றது. கரும்புள்ளிகள் மறையுமா என்பது தெரியவில்லை. கரும்புள்ளிகளுக்கு தேவா முன்பு ஒரு இழையில் தீர்வு சொல்லி இருந்தார்கள். 'கரும்புள்ளிகள்' என்று இங்கு தேடிப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
hi imma
பவுண்டேசன் க்ரீமுக்கு பதிலாக இதை யூஸ் பண்ணலாமா பவுண்டேசன் க்ரீம் போட்டால் எனக்கு பரு வந்துவிடுகிற்து,அதான் கேட்கிரேன், ப்ளீஸ் பதில் கூறுங்கள் இமா..என் கேள்விக்கு முதல் பதில் எப்போதும் உங்களிடலிருந்துதான். நன்றி இமா.pls rep imma
covert all, lose all
balasri
balasri
அன்பு பாலஸ்ரீ... பவுண்டேஷன் க்ரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம்... ஆனா கேலமின் லோஷன் போட்டு பவுடர் போட்டா கொஞ்சம் வேர்க்கும். பவுடர் போடாமல் வெறு க்ரீம் போட்டா தான் நல்லா இருக்கும். இமா சொன்னது போல் வெறு கேலமின் லோஷன் பயன்படுத்துங்க... ஸ்கின் ரொம்ப நல்லா இருக்கும். வெய்யிலால் ஏற்படும் பிரெச்சனைகளுக்கு ஏற்றதும் கூட.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hi imma
நன்றி இமா தேடிப்பர்த்தேன்,,சில டிப்ஸ் கிடைத்தது யூஸ் பண்ணிப்பார்க்கிறேன்.நன்றி இமா .பவுண்டேஸன் கீரிமுக்குப்பதில் யூஸ் பண்ணலாமா ப்ளீஸ் பதில் கூறவும்.
covert all, lose all
balasri
pls vanitha
பருக்களால் கரும்புள்ளி மறைய வழிகூறுங்கள்
covert all, lose all
balasri
balasri
பருக்கள் பற்றி அனுபவம் இல்லை... ஆனால் சிறு வயதில் சிலர் சொல்லி கேட்டிருக்கேன்... கருந்துளசி சிறிது அரைத்து பூசினால் அந்த புள்ளிகள் மறையும் என. முயற்சி செய்து பாருங்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
காலமைன் லோஷன்
நிச்சயம் பவுண்டேஷன் க்ரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வனிதா சொல்லி இருக்கிறாங்க வியர்க்கக்கூடும் என்று. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
நான் வெறுமனே காலமைன் மட்டும்தான் பயன்படுத்துகிறேன். எனக்கு தோல் 'சென்சிடிவ்'. இங்கு கிடைக்கும் 'ப்ராண்ட்' பொருந்திவரவில்லை. பீனோல் அளவு இலங்கையில் கிடைத்ததில் இருந்ததை விட சிறிது அதிகமாக இருந்தது. தோல் பிரச்சினையாக இருக்கிற போது அதுவே எரிச்சலைக் கொடுத்ததால் இலங்கையிலிருந்து தொகையாக எடுப்பித்து வைத்துக் கொள்கிறேன்.
- இமா க்றிஸ்