முதலாம் பிறந்தநாள் விழா

முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை எப்படி கொண்டாடுவது?
பார்ட்டி சுருக்கமாகவும், நிறைவாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் அனுபவங்களுடன் கருத்துக்களையும் கூறுங்களேன்....

மன்றத்தில இதுபற்றி நிறைய இருக்கு...

உங்களுக்கு இந்த லிங்க் உபயோகமாக இருக்குமா என்று பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/19361
http://arusuvai.com/tamil/node/16818
http://www.arusuvai.com/tamil/node/18046
http://www.arusuvai.com/tamil/node/16234

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி பாப்ஸ்

KEEP SMILING ALWAYS :-)

நன்றி லாவண்யா லிங்க் பார்த்தேன் பயனுள்ளதாய் இருந்தது :-) சென்னையில் குழந்தைகள் ஆடை எங்கு நன்றாக இருக்கும்?

KEEP SMILING ALWAYS :-)

சரவணா ஸ்டோர்ஸ் போன்று அனைவரும் வரும் இடம் வேண்டாம் பா..அதுக்கு பதில் டிசைனர் கலெக்சன்ஸ் எடுங்கள்.அதாவது ஒரு உடை மாதிரி மற்றது இருக்காது. சென்னையில் இது போக புரசைவாக்கம் நிறைய நல்ல கடைகள் உண்டு

என் போட்டோகிராபர் நண்பர் சொன்னது.எனக்கு பிடித்தது..குழந்தைகளின் உடைகளுக்கு முக்கியம் நிறம்.போட்டோக்கு எடுப்பாக தெரியனும்..அவர்களை நிறமாகவும் காட்டணும்.2000 ரூபாய்க்கு வாங்காதீங்கபா..அதுக்கு பதில் 3 உடை எடுத்து பிறந்த நாள் அன்று மாற்றவும்.சாதாரண சோளி 800 முதல் 1600 வரை. அதுவே ராஜஸ்தான் சோளி எனில் காட்டன் என்பதால் 160 .

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்