வலது கண் துடிப்பதற்கு மருத்துவம்

Dear friends,

எனக்கு கடந்த ஒரு மாதமாக வலது கண் இமை அடிக்கடி தொடர்ந்து துடித்துக் கொண்டு இருக்கிறது. இது எனக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது . யாராவது தகுந்த சிகிச்சை முறையை தெரிவித்தால் மிக உதவியாக இருக்கும். உங்கள் உடனடி உதவியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

மேலும் சில பதிவுகள்