மாதவிடாய் தள்ளி போட

என் கணவ்ர் துபாயிலிருந்து இந்தியா next sunday வருகிறார் எனக்கு போன மாதம் மாதவிடாய் வந்துவிட்டது இந்தமாதம் வரவில்லை அவர் 15 நாட்கள்தான் இங்க இருப்பார் எனக்கு அவர் varum போதெல்லாம் பீரியட்ஸ் வந்துடும் எனக்கு இர்ரெகுலர் பீரீயட்ஸ் harmone problem எனக்கு அவர் வரும் போது பீரீயட்ஸ் வஎதுடுமோன்னு பயமா இருக்கு எப்படி பீயடஸ் தள்ளி போடுவது என்று சொல்லுங்கள் எனக்கு பீரீயட்ஸ் வந்தால் வந்து கொண்டே இருக்கு 20days நிறகவே நிறகாது அவர் கிளம்பும் வரை இருக்கும் நான் டாக்டரிடம் காமித்து மாத்திரை சாப்பிட்டு தன் stop பண்ணன்ம் i have 5 yrs old girl baby எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடிலிருந்து இதே ப்ராப்ளம் தான் நான் நிறைய மாத்திரை எடுத்தேன் பீரீயட்ஸ் ப்ராப்ளம் சரி செய்ய டாக்டர் வருஷ கணக்கா கன்சல்ட் பண்ணேன் ச்ரி இல்லை இப்பவும் இதே ப்ராப்ளம்தான் இப்ப எந்த மாத்திரையும் சாப்பிட வில்லை எனக்கு இன்னொரு குழந்தை பிறக்க்க வாய்ப்பு உள்ளதா சொல்லுங்கள்

பர்வீன் சங்கடமான சூல்நிலைதான் நான் 30 நோம்பு வைக்கனும்ன்னு கர்ப்பதடை மாத்திரை சாப்பிட்டா மாத்துரை சாப்பிடுர வரை பீரியட்ஸ் வராது என்று சொன்னாங்க நான் அப்படி செய்தேன் தீட்டும் வரலை ஆணா குழந்தை எதிர் பார்த்தா இது முடியாது
நான் ஊரிள் இருக்குரப்போ என் கூட்டாலி சொன்னது;;;..//;;' சோறு வடிக்கும் தண்ணி வடுச்சானி தினமும் இரண்டு தடவை குடுச்சா பீரியட் வராது வர லேட்டா ஆகுன்னு சொன்னாங்க நான் செய்து பாக்கலை நீங்க எப்படின்னு யோசனை பண்ணீக்கங்க பர்வீன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

தள்ளி போக நினைத்தால் வெறும் வயிற்றில் காலை எழுந்தவ்டன் பொட்டுகடலை சாப்பிட்டால் வராதுன்னு சொல்வாங்க

பல்கிஸ் மற்றிம் இதர தோழிகளுக்கு நோன்பை முழுவதுமாக வைக்க மருந்து சாப்பிடுவதை பாத்திருக்கிறேன் ..விட்டு போனதை பிறகு வச்சுக்கலாமே உடம்பை கெடுத்துக்காதீங்க ப்லீஸ்.
ஃபர்வின் உங்க நிலமை வேற நீங்க மேலே சொன்னமாதிரி பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி சாப்பிட்டு பாருங்க

ஆமா பொட்டு கடலை சாப்டல் வரத்து , பெரிட்ஸ் வரர்துக்கு 5 மின்னடில இருந்து வெந்தியம் சாப்டனும் அப்படி சாப்டாலும் பெரிட்ஸ் ஆகாது .
வெந்தியம் நான் ட்ரை பண்ணிருக்கேன்

ஆமா பொட்டு கடலை சாப்டல் வரத்து , பெரிட்ஸ் வரர்துக்கு 5 மின்னடில இருந்து வெந்தியம் சாப்டனும் அப்படி சாப்டாலும் பெரிட்ஸ் ஆகாது .
வெந்தியம் நான் ட்ரை பண்ணிருக்கேன்

ராபியா பல்கீஸ் தளீகா சாரா எல்லாருக்கும் நன்றி நான் நீங்க சொன்ன முறையை முயற்சி பண்றேன் இருந்தாலும் சங்கடமான் சூழ்னிலைதான் i will try my best

மேலும் சில பதிவுகள்