Tongue Tie operation

My daughter 6 years old. Having Tongue tie release operation last week. How can i give speech therapy? she is talk well, aanaal ra ,ri ellam varathu. eppadi nanraga pesa vaipathu?

இதுக்கு தெரபியிலேயே சொல்லி கொடுப்பாங்க... எனக்கு அந்த தெரபி தெரியும்... ஆனால் நீங்க சொல்லும் ஆபரேஷன் பற்றி ஐடியா இல்லை... இது போல் ஆபரேஷன் பண்ணின குழந்தைக்கு அந்த தெரபி செய்யலாமான்னும் தெரியல. அதனால் பெட்டெர் தெரபிஸ்ட் பாருங்க... அவங்க ஆலோசனைப்படி செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் அதையேதான் சொல்வேன், தெரபிஸ்ட்டைப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்