pain in stomach yaraavathu udane reply pannunga pls

i got married 2 years waiting for baby.my last period date was sep 17.yenakku ippo 2 daysaa adi vayiru[stomach] il irunthu vagina varai weightaa irukka mathiri irukku.motion pogaa kashtamaa irukku.periods varuvathrku munnadi irukkume antha maathiri irukku.help pannuga pls reply pannunga .

http://www.arusuvai.com/tamil/node/20607 இந்த இழைல நீங்க உங்க டவுட் கேளுங்க ரேணுராஜ் உடனே பதில் சொல்வாங்க, http://www.arusuvai.com/tamil_help.html இதுல கிளிக் பண்ணி தமிழ்ல டைப் பண்ணி கேளுங்க ஜெட் ஸ்பீடுல விடை கிடைக்கும்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்