ஒரு கிராம் தஙக நகை கடை

ஹலொ தோழிகளே,

சென்னையில் ஒரு கிராம் தங்க நகைகள் எங்கு கிடைக்கும்?? யாராவது சொல்லுங்களேன் பிளீஸ்

எல்லா நகை கடைகளிலும் கிடைக்கும் .

அவர்கள் கேட்கும் ஒரு கிராம் தங்கம் என்பது ஒரு வகையான artificial fashion jewellery. அது தங்க நகை கடைகளில் கிடைப்பது இல்லை.

God is good! All the time!

கோடம்பாக்கதுல பவர்ஹவுஸ் பஸ் ஸ்டாப் ல one gram gold fashion jewellary irrukku.

மிக்க நன்றி மங்கை

மேலும் சில பதிவுகள்