1.5 குழந்தை உணவு முறை

என் பையன் 1.5 வயது ஆகுது.சாதம்,இட்லி,தோசை எதுவும் சாப்பிட மாட்ரன்...இன்னும் பால் கொடுகிரேன்.வெரும் sathu mavu கஞ்சு தான் 2 வேலை குடிக்கிரான்.....அதுவும் கால்ல போட்டு தான் கொடுகிரேன்...எப்படி அவனை சாப்பிட வைப்பது?.. platela போட்டா கிழ போட்டு விலையடுரான்...ரொம்ப ஒல்லியா இருக்கான்...கொஞ்சம் சதை போட வழி சொல்லுங்கபா

அருசுவைல last time kettaen...but need some more information to make him eat...அவனுக்கு 6 பல் தான் இருக்கு..is it normal..doctor kitta check pannanuma?

sampar satham,idliyil patham,munthiri,pistha paste panni kalanthu idli sutu kudukkavum.patham dring,pediasure,corn flakes kudukkalam.

covert all, lose all

balasri

தப்பா நினைக்காதீங்க.. முதல்ல தாய் பால் நிறுத்துங்க. அப்ப தான் உணவு எடுத்துக்குவாங்க ஒழுங்கா. சில பிள்ளைகள் அப்படி தான். சதை போட ராகி கஞ்சி செய்து கொடுங்க. நெய் சேருங்க உணவில். பருப்பு சாதம் கொடுங்க. இது தான் எடை கூட உதவும். pediasure நீரில் கலந்து இரண்டு முறை கொடுக்கலாம். சதை போடும். பல் பிரெச்சனை இல்லை... என் மகனுக்கு 2 வயது... 8 பல் தான் இருக்கு. கவலை வேண்டாம். பால் நிருத்தினா பசி தாங்காம கொடுப்பதை சாப்பிட பழகிடுவாங்க. 2 நாள் கஷ்டமா இருக்கும், அப்பறம் சரியாகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் மகனுக்கு 17 மாதம் ஆகிரது...ஃபார்முலா மில்க், பீடியாஸீயூர் , செரலாக் தான் கொடுகிரென். வேற எதுவும் சாப்பிடமாட்ரான்... என்ன என்ன உணவு கொடுக்கலாம்.வெயிட் 7 மாதமாக ஏறவே இல்ல 10 கிலோ தான்... எப்படி வெயிட் ஏட்றுவது? தோழிகளே உதவுங்கள்..... நானும் என் ஹஸ் மட்டும் தான் இங்கே...அதனால் எனக்கும் குழந்தை வளர்ப்பு தெரியல...

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

hi, i am kalpana. i have 2 children. one is 4 yrs and another is 10 monthes. so far frm my knowledge.... its ok to have lean children but make sure they are healthy. how can we asses they are healthy? for ex- if he got fever or any ill..he should recover from it within 3 days. another important thing i learned in feeding the child is not to stress them to eat. try to bring that love eating.... i made same mistake for my first son by pushing him to eat which in turns make him fuzzy. but for the second one.... i didnt do that mistake. its a 2 way learning. if they are hungry they will let u know. u know abt ur child far better than us. so u work on that. all the best. dont worry...it happens to every mom....

சில குழந்தைகள் சாப்பாட்டில் அவ்வளவாக அக்கறை காட்ட மாட்டார்கள். பால் கொடுத்துக் கொண்டிருப்பதால் உங்களுக்கு ஒருவேளை பால் குடிப்பதை நிறுத்தினாலாவது சாப்பிடுவார்களோ என்ற எண்ணம் வரலாம். சில குழந்தைகள் பால் குடிப்பதை நிறுத்திய பின்னர் சாப்பிடும். ஒவ்வொரு குழந்தையும் வேறு வேறாக தான் இருக்கும். அதனால் உங்கள் குழந்தை இப்படி தான் இருக்கும் என்று உறுதியாகவும் சொல்லி விட முடியாது.

எப்பொழுதுமே வற்புறுத்தினால் குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனால் சாப்பிடவில்லை என்றால் விட்டு விடுங்கள். பயம் காட்டாதீர்கள் மற்றும் திணிக்கவும் முற்படாதீர்கள். ஒரு பிடி சாப்பிட்டாலும் அவர்கள் இஷ்டப் பட்டு சாப்பிட வேண்டும். ஒல்லியாக இருப்பது ஒன்று குறை இல்லை. சிலரின் உடல் வாகே அப்படியாக கூட இருக்கலாம். குழந்தையின் மருத்துவர் குழந்தையின் வெயிட் பற்றி ஏதாவது குறையாக சொன்னாரா? அல்லது குழந்தையின் வளர்ச்சியில் எதாவது குறையா. ஆறு பல் மட்டும் தான் இப்பொழுது இருப்பது ஒன்று பெரிய குறை இல்லை.

நீங்கள் அனைவரும் சாப்பிடும் போது குழந்தைக்கும் ஒரு சிறிய தட்டு வைத்து அதில் கொஞ்சமாக போடுங்கள். சிந்தினாலும் பரவாயில்லை. சமைக்கும் போது காய்கறிகளை எடுத்து வைத்து அவரையும் கூடிப்போய் காட்டுங்கள். பாரு இது தான் காரட் இதை இன்று நாம் சமைத்து சாப்பிடலாமா....பாருங்க இது எப்படி ஆரஞ் நிறத்தில் அழகா இருக்கு....இதுல உங்களுக்கு என்ன செய்தால் பிடிக்கும் என்று விளையாட்டாக அவர்களுக்கு காய்கறிகள் பற்றி சொல்லி கொடுங்க. அதை சாப்பிட்டால் தான் பெரியவர் ஆக முடியும் என்று அதன் நன்மைகளை பற்றி மட்டுமே சொல்லுங்கள். ஒரு போதும் பொய் சொல்லி சாப்பிட வைக்க முற்படாதீர்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி..கண்டிப்பாக நிங்க சொன்னதை try பண்றேன்..இரவில் என்ன சாப்பாடு கொடுக்கலாம்..Badam ஊர வெச்சு கொடுக்கலாமா?..

badam,pistha night put in hot water. morning paste with idli or dosa or mixed in milk added honey(1 spn) not sugar

covert all, lose all

balasri

for my daughter, I give rice meals. I prepare it as follows

1. Soak 1:1/2 measure of rice and dhal (any dhal)
2. put 3 small onions
3. one clove of garlic
4. any vegetable (little)
5. small piece of tomato
6. Jeera powder a pinch
7. pepper & salt a pinch each
8. Cook it in cooker for 3 to 4 whisles
9. mix it well in mixer

Then feed her in spoon or in hand. She is also 1.5 years.. but we started this recipe a four months back itself.

மேலும் சில பதிவுகள்