Jogging

அன்புள்ள தோழிகளே , நான் கடந்த மூன்று மாதங்களாக எடை குறைக்க முயற்சி செய்து வருகிறேன் .தற்பொழுது 5 கிலோ குறைத்து இருக்கிறேன் . வாக்கிங்கை விட ஜாக்கிங் செய்தால் நல்ல பயன் கிடைக்கும். யாராவது தெரிந்தவர்கள் ஜாக்கிங்  பயிற்சி பற்றியும்,பயன்கள் பற்றியும் சொல்ல முடியுமா? சிறிது தூரம் ஒடினாலே முச்சு வாங்குகிறது.pl help me friends.

மேலும் சில பதிவுகள்