Gauze Pad என்றால் என்ன?

Gauze pad என்றால் என்ன? அதை எப்படி உபயோகிப்பது?

gauze pad பற்றி தெரிந்தவர்கள் உபயோகிக்கும் முறையை விளக்குங்கள்.

KEEP SMILING ALWAYS :-)

காயத்திற்கு அல்லது இரத்தம் வந்தால் மருத்துவர் பயன்படுத்தும் வலை போன்ற மடித்த துணி மாதிரி
இதனை பயன்படுத்தி இரத்ததினை துடைக்க, மருந்து வைத்து கட்ட பயன்படும்.

Hello naga,
neega sonna thenga ennai treatment konjam helpfulla irunthathu thank u.

ALL IS WELL
GOKILA PREM

மேலும் சில பதிவுகள்