தோழிகள் அனைவருக்கும் வனக்கம்,
இன்று எனக்கு 37 வாரம் 4நாட்கள் ஆகிறது. கடந்த 2நாளகவே வயிரு வலித்து வலித்து toilet போகிறேன். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 தடவை போக வேண்டி உள்ளது. இன்ட்ரு அரை மணி நேரதுக்கு ஒருமுறை போனென். இப்பொது சற்று பரவாஇல்லை. இப்படி 38வது வாரத்தில் நிகலுமா? காரமாக எதுவும் சாப்பிடவில்லை... சாப்பிட்டவுடன் இப்படி ஆகிறது.. இது என் பிரசவம் நெருங்கிவிட்டதை காண்பிப்பதாக உணர்கிறேன். நாளை எனது செக்கப். இப்படியே toilet போனால் எதசும் problem வருமா? இல்லை அதற்கு முன் hospital போக வேண்டுமா? 38வது வாரத்தில் பிரசவம் நிகலுமா? பிரசவதிற்கு முன்(இரண்டு அல்லது ஒரு நாட்கலுக்கு முன்) எதேனும் அறிகுறி தென்படுமா என்பதை எனக்காக விளக்குங்கள் தோழிகளே....
by nithi
Hi kalainithi!
If u crossed 36 weeks, u ll deliver a baby at any time. so, It may be a sign of that. If u have white discharge, surely you ll deliver a baby soon. So don worry. Tomorrow u r going for check up right. Consult with dr.
My advance wishes.
Enjoy each and every time of your life. Because
Todays Incidence
Tomorrows Rememberance!!!!...
thank u... malathi
thanx 4 ur useful information....
BE HAPPY MAKE OTHERS HAPPY
kalainithi
உங்கலுக்கு பிரசவ நேரம் நெருங்கி விட்டது..நன்றாக நடங்கள்..எனக்கும் இதெ மாதிர்ரிதான் இருந்தது..
8th month
hi..
my wife is now 8th month pregnant but she ill get now body pain is more? what i ll do please tell me any one.