"பனிப் போர்வைக்குள் குன்னூர்...உதகை... -- போகலாமா டூர்"

தோழிகளே,

சிம்லா குலு மணாலியில் நமது உல்லாச பயணம் "இனிதே துவங்கி.....நடுக்கத்துடன் வந்து சேர்ந்தோமல்லவா....?"
இன்று முதல் சில்லிடும் பனிக்குவியல் நடுவில் குன்னூர்,உதகையில் நமது உல்லாச பயணத்தை ஆரம்பிக்கலாம்...... சரியா...?வருகிறீர்களா...?

பனிப்பயணம் வருவோர் அனைவரும் ஒரு ஸ்வெட்டரும்,ஸ்கார்ப்பும் கொண்டுவந்திடுங்க.......இல்லைன்னாலும் இங்கே சால் வாங்கித் தருகிறேன்.....போலாமா.........விடு ரெடி,......,ஜூட்............

இது இரண்டுமாதம் முன்பு நான் சென்ற உல்லாச பயணம், இதில் நம் தோழிகளையும் அழைத்து செல்லலாமா என ஒரு ஆசை......

அதனால் இந்த பயணக்கட்டுரையில் என் குடும்பத்தினருடன் நம் அறுசுவை குடும்பத்தினரும் வருகிறார்கள்.......யாரும் கோவப்படக்கூடாது சரியா......?
இது என் ஆசையும்,இப்படி நாம் சென்றிருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற கற்பனையும்தான் சரியா........
தோழிகள் கோவிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பயணம் தொடர்கிறேன்.........:))

நானும் உங்களோடு வரலாமா? குலு மணாலி கூட்டிக்கிட்டு போய்ட்டு திரும்ப வரும் போது ஒரே ஒரு ஹார் கிளிப் வாங்கி கொடுத்தீங்க அதுவும் உங்களுடையது இல்லை உங்கள் தங்கையுடையதை எடுத்துக் கொடுத்தீர்கள். இப்போ உங்களோடு வருகிறேன். ஏதாவது வாங்கி கொடுப்பீங்களா. என்னை சேர்த்து கூட்டிக்கிட்டு போங்க. நான் மூன்று முறை போயிருக்கேன். ஆனா நம் தோழிகளோடு போவது ஒரு மிகுந்த சந்தோஷம் இல்லையா அதனால் இதே இப்பொழுது கிளம்பிவிட்டேன்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இப்ப சீஸன் நல்லா இருக்கு விட்டுப்போனதை இப்போ தொடர்வோமா தோழிகளே.........?

ரேவ் கண்டிப்பா இப்போ ஸ்வீட்கான் அண்டு ஃபிரஷ் கேரட் வாங்கி கொடுக்கிறேன்பா......

மேலும் சில பதிவுகள்